• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

நர்மதா சுப்ரமணியம் அவர்கள் எழுதிய நனிமதுர நங்கை

💞💞நர்மதா சுப்ரமணியம் அவர்கள் எழுதிய நனிமதுர நங்கை💞💞

சொக்கனின் மீனாள் கதையின் நிறைவு பகுதியில், ராஜனுக்கு என்று ஒரு தனிக்கதை எழுதுவதாக எழுத்தாளர் நர்மதா சுப்ரமணியம் அறிவித்த போது, ‘இந்த சிடுமூஞ்சி Team Leaderக்கு அப்படி என்ன காதல் உணர்வுகள் வந்துடப் போகுது; இவனைக் காதலிக்கும் பெண்தான் பாவம்!’ என்று எல்லாம் என் எண்ணோட்டம் ஓடியது. ஏனென்றால் “சொக்கனின் மீனாள்” கதையில் அவன் ஒரு Team Leaderஆக, மீனாட்சிக்கு அத்தனை Mental Torture கொடுத்திருப்பான்.😇😇

ஆனால் “நனிமதுர நங்கை”யில் நாம் சந்திக்கும் ராஜன் ஒரே அத்தியாயத்திலேயே நம் மனதைக் கொள்ளைக் கொண்டுவிடுவான். He will remain the best of the best heroes in our hearts forever.🤗🤗🤗🤗

குடும்பத்தினருக்குள் ஏற்படும் மனக்கசப்புகளை எதிர்கொள்ள முடியாமல், onsite project ஏற்றுக்கொண்டு ஜெர்மனி வருகிறான் ராஜன். வந்த இடத்தில், நங்கையைக் கண்டதும், ‘அட! நம்ம ஊரு பொண்ணு!’ என்று வாயைப்பிளக்க, அவர்கள் இடையில் அழகிய நட்பு மலர்கிறது.

வாழ்க்கை என்னும் Roller Coaster பயணத்தில், அவர்கள் எதிர்கொள்ளும் அத்தனை இன்னல்களிலும், ஒருவர் மீது ஒருவர் வைத்த நட்பு மட்டும் சிறு துளிக்கூட மாறவில்லை என்பது தான் இந்தக் கதையின் தனித்துவம்.

அவன் அவளை ‘பப்ளிமாஸ்’ என்று அழைப்பதும், அவள் அவனை “டா” போட்டு அதட்டுவதும், தலையில் கொட்டுவதும் அழகோ அழகு. ஜெர்மனி வரதராஜ பெருமாளை ஒரு வழியாக ஆக்கிய ராஜனின் புலம்பல்கள் எல்லாம் வேற லெவெல் ஆத்தரே!🥳🥳

ராஜனின் புண்பட்ட இதயத்திற்கு மருந்தாக, நங்கையின் தார்மீக ஆதரவும், பிரிந்த உறவுகளைச் சேர்க்க அவள் கையாளும் விதமும், அவளின் நிமிர்வான குணமும், Take It Easy என்ற சுபாவமும் அனைத்தும் சூப்பர்.

காதல் தோல்வியில் துவண்டு போன தோழியை அத்துயரத்தில் இருந்து மீட்டெடுத்து, “நான் இருக்கிறேன்” என்று பேச்சிலும் செயலிலும் அன்பை பொழியும் ராஜன் அட்டகாசம்.

வாழ்க்கையின் நிதர்சனங்களை கதையில் ஆங்காங்கே இணைத்து போதித்த ஆசிரியரின் பாங்கு சூப்பர். அவற்றை எல்லாம் Screenshot எடுத்து இணைக்க வேண்டுமென்றால், மொத்த கதையும் Screenshot எடுக்க வேண்டும். அத்தனை நேர்மறை விஷயங்கள் நிறைந்த கதை.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் இரண்டு விஷயங்கள் என் மனதைக் கவர்ந்தது. காதல் தோல்விக்காகத் தற்கொலை செய்து கொண்டால் அது நம்மை சுற்றி உள்ளவர்கள் எத்தனைப் பேருக்குப் பாதிப்பு என்றும், வாழ்க்கையின் சவால்களைக் கடந்து நம்மால் வாழ முடியும் என்றும் ஆத்தர் தந்த விளக்கங்கள் ஆழமானவை.

நட்போடு பழகும் ஒரு ஆணும் பெண்ணும் காதலர்களாக மாற வேண்டிய அவசியமில்லை என்று தர்க்கம் செய்த ராஜனும், நங்கையும் உருகி உருகி காதலிக்க நேரிடுகிறது. அதை வெறும் வெளித்தோற்றத்தின் ஈர்ப்பாகக் காட்டாமல், ஆத்மார்த்தமான உணர்வுகளின் குவியலாகச் செதுக்கிய ஆத்தரின் திறமை அற்புதம்.

காதல் மலர்ந்த பின்னும் தோழியிடம் சொல்ல தயங்கும் ராஜனும் சரி; நண்பனின் காதலுக்குத் தான் கொஞ்சமும் தகுதியானவள் அல்ல என்று விலகி நிற்கும் நங்கையும் சரி; அன்பு செலுத்துவதில் ஒருவரை ஒருவர் மிஞ்சினர் என்று தான் சொல்ல வேண்டும்.

இருவரின் மனநிலையும் சரிநுட்பமாகப் புரிந்துகொண்டு, துணிந்து இருவரையும் திருமண பந்தத்தில் சேர்த்து வைத்த நங்கையின் அப்பா சுரேந்தர் மனதைக் கொள்ளைக் கொண்டுவிட்டார். “பாசத்தைப் பணயம் வைத்து இந்தக் கல்யாணத்தை நடத்திருக்கேன் டா மாப்பிள்ளை!” என்று சுரேந்தர் புலம்பியது Ultimate Author Ji! Surendar Super Dad!!!!🤗🤗🤗

இந்த ஆத்தரின் மற்றுமொரு தனித்துவம் என்னவென்றால், கதையின் கடைசி அத்தியாயம் வரை நம்மை டென்ஷன் படுத்துவதே இவருக்கு வேலை.

‘அழகிய அன்னமே!’ அடுத்த கதைக்கு Lead கொடுக்கிறேன் என்ற பெயரில், அன்னம் அவள் காதலன் பெயரை மட்டும் நமக்கு தெரிவித்து பரபரப்பை ஏற்றிவிட்டார். “அந்தப் பையன் நல்லவன் தான்…இருந்தாலும்…” என்று யோசிப்பதை தவிர நம்மால் இப்போதைக்கு வேறெதுவும் செய்ய முடியாது மக்களே! So Let’s Wait & Watch!!!🧐🧐🧐🧐

தெவிட்டாத உறவாம் நட்பின் ஆழத்தை(15Years of நங்கை-ராஜன் Friendship & more to come…) உணர்த்தும் விதத்தில் அட்டகாசமான கதை தந்த நர்மதா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.

@Narmadha Subramaniyam
 
What a review வித்யா மா.. மனசு துள்ளிக்குதிக்குது. நேர்ல இருந்திருந்தால் ஓடி வந்து hug செஞ்சிருப்பேன்.

நான் எழுதியதை விட உங்களின் ரசனை தான் இந்த கதையை இன்னும் உயர்வாக உணர வைக்குது.

உங்களோட அன்பிற்கும் வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏❤️

விரைவில் அன்னமே கதையுடன் வருகிறேன் ❤️❤️

Lots of love and hug to you 🤗😘💖
 
உங்கள் hug பெறுவதற்காகவே விரைவில் உங்களைச் சந்திக்கிறேன் தோழி. 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

அன்னம் கதையில் ராஜன்-நங்கை செல்லச்சண்டைகள் வருமாறு நிறைய காட்சிகள் எழுதுங்கள் தோழி. மாஸ் நட்பு; மாஸ் புரிதல்;

💞 💞 💞 💞
 
கண்டிப்பாக ராஜன் நங்கை காட்சிகள் உண்டு! நீங்க சொன்னது போல் தான் யோசிக்திருக்கிறேன். எப்படி வருகிறதென பார்ப்போம். தங்களை நேரில் காண நானும் ஆவலாய் உள்ளேன். மிக்க நன்றி தோழி ❤️❤️
 
Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/

New Episodes Thread

Top Bottom