தேனீர், தேநீர்
தேநீர் என்றால் தேயிலை நீர் என்பதாகும்.
தேனீர் _ என்றால் தேன் போன்ற நீர் எனப் பொருள்படும்.
தேனீர் கடைக்குப் போகிறேன்
என்றால் தேன் போன்ற நீர் உள்ள
கடைக்குப் போகிறேன் என்று பொருள்படும்.
ஆதலால் தேனீர் கடை என்று எழுதுவது தவறு.
தேநீர் கடை என்றுதான் எழுதி ஓவைக்கவேண்டும்.
தேநீர் - சரி