• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

ஞாபகம் முழுவதும் நீயே - 8

இவங்களுக்கிடையில் பவ்யா மாட்டிகிட்டா...யார் சொன்னாலும் கேட்க மாட்டேன்னு இவன் வெளிநாடு போக போறான்😒
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
தந்தை செய்த தவறு
தன் மகன் மருமகளின்
திருமண வாழ்வு
தப்பு தாலமாய்
தப்பி போக... இப்போ
தவித்து என்ன செய்ய....
தன் முடிவை
தன் மனைவி ஏற்க வேண்ட
தன் நிலையில் இருந்து கொஞ்சமும்
தளர்த்தி கொள்ள முடியாமல்
தன் முடிவில் உறுதியாக இருக்க...
தனி தனியா பிரிந்தது குடும்பம்.. 😭😭
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இவங்களுக்கிடையில் பவ்யா மாட்டிகிட்டா...யார் சொன்னாலும் கேட்க மாட்டேன்னு இவன் வெளிநாடு போக போறான்😒
அதே தான்
நன்றி சிஸ்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
தந்தை செய்த தவறு
தன் மகன் மருமகளின்
திருமண வாழ்வு
தப்பு தாலமாய்
தப்பி போக... இப்போ
தவித்து என்ன செய்ய....
தன் முடிவை
தன் மனைவி ஏற்க வேண்ட
தன் நிலையில் இருந்து கொஞ்சமும்
தளர்த்தி கொள்ள முடியாமல்
தன் முடிவில் உறுதியாக இருக்க...
தனி தனியா பிரிந்தது குடும்பம்.. 😭😭
சரியா சொன்னீங்க
நன்றி சிஸ்
 

Thani

Well-known member
Member
அப்பா மகனுக்கு இடையில் மாட்டிகிட்டு முழிக்க வைத்து விட்டாங்களே.....
அவளின் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு வெளிநாட்டில் விரும்ப தகாத நிகழ்வு ஏதாவது நடந்து விட்டதா????அதனால் பவி பாதிக்கப்பட்டாளா என்ன ????
சூப்பர் ❤️
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/

New Episodes Thread

Top Bottom