• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

சரியா? தவறா? - கோர்த்து

Ezhilanbu

Administrator
Staff member
Writer
நான் இதுவரை "கைகள் கோர்த்து" என்று எழுதுவது தான் சரின்னு நினைச்சுட்டு இருந்தேன்.

ஆனால், "கைகள் கோத்து" தான் சரியாம்.

எ.கா.

(ஒரு கையின் விரல்களை மற்றொரு கையின் விரல்களுக்கு இடையில் வைத்து அல்லது மற்றொருவரின் விரல்களோடு) பிணைத்தல்; சேர்த்துக்கொள்ளுதல்.

கைகளைக் கோத்துத் தலைக்கு மேலே வைத்துக்கொண்டு பஜனைப் பாடல் பாட ஆரம்பித்தார்.

நண்பர்கள் இருவரும் கைகோத்து நடந்து சென்றார்கள்

புருவங்களின் மீது முத்துமுத்தாக வியர்வைத் துளிகள் கோத்திருந்தன.

பால் கோத்திருந்த கம்புக் கதிர்களைக் குருவிகள் கொத்திக்கொண்டிருந்தன

eiD7A7313988.jpg
 

Thani

Well-known member
Member
நம்முடன் பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி சிஸ்😀
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom