• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

குட்டி விளக்கம்

Sridevi@vicappugivi

Active member
Member
ஹாய் சகோஸ், 👋🥰


View attachment 482

ஸ்டோரில கேரக்டர்ஸ் புதுசு புதுசா வந்துட்டே இருக்கும்போது இந்த மீம் போல பீல் பண்றீங்களா 😅😁

எனக்கும் அப்படிதான் இருக்கு.

ஒரு விமர்சனதத்துல கடைக்குட்டி சிங்கம் படம்ல பிரேம்க்கே பாத்தாத அளவு கேரக்டர்ஸ் இருக்காங்கனு சொல்லுவாங்க அது போல ஆகிடுச்சோ?

பர்ஸ்ட் sry. இதுனால யாரும் இரிடேட் ஆகியிருந்தா.😅

அதுக்காகலாம் கதை படிக்கறத விட்றாதீங்க. மீ பாவம் 😔🤭

முதல்ல 20000 - 25000 வார்த்தைனு பாக்கும்போது ஐ தாட் நம்மாள அத்தனை வார்த்தை வச்சு எழுத முடியாதுனு நெனச்சுட்டேன்.

ஏனா எனக்கு இதுல்லாம் பாத்து எழுத தெரியாது.
இது என்னோட இரண்டாவது முயற்சி. முடிச்சிட்டேன்னா முழு முதல் நாவல்.

உண்மையா அதுனால தான் செகண்டரி pairs அவங்க லவ் காட்டுனா சரியாகிடும்னு நெனச்சேன்.

1st எபியும் 663 வார்த்தை தான் இருந்துச்சு. ஸோ எப்படியும் 30 எபிக்கு மேல போனாதான் சரிவரும்னு ஒரு ஆர்வத்துல intro பண்ணிட்டேன். 😅

ஆனா இப்போ 6 எபிக்கே 5379 வார்த்தை வந்துடுச்சு.

மொத எபி தான் குட்டியா போச்சு போல. மத்ததுலாம் 931,1072 னு இருக்கு

நான் 10 எபி எழுதிட்டு தான் போஸ்ட் பண்ணவே ஆரம்பிச்சேன்.

இப்போ மேனேஜ் பண்ணிடுவேன்னு நினைக்குறேன். 😇

என்ன காரணம் சொல்றானு நெனச்சுக்காதீங்க. நிஜமா எனக்கு தெரில. ஒரு ஆர்வக்கோளாறல பண்ணிட்டேன்.

அகைன் Sry...

அதே போல எல்லா ஜோடியையும் பிரிச்சி வச்சுருக்கேன்.

கதையோட டைட்டில் மீனிங்
அவங்க பார்ட்னர்ஸ் ட்ட அவங்க காதல கொடேன் அப்டினு கேக்குற மாதிரிதான்.❤

சண்டைனு பீல் பண்ணாதீங்க ப்பா. 🤗🤗

சண்டை இல்லாத காதல் ன்றது சால்னா இல்லாத பரோட்டா மாறி. நல்லாருக்காது. 😉🤣

அவங்கள சேர்த்து வச்சுடுவோம் சீக்கிரம். 😊

என்னால முடிஞ்ச அளவு கதையை நல்லா கொண்டு போக முழுமுயற்சி செய்றேன்.

Mistakes, flaws எதும் இருந்தா கண்டிப்பா சொல்லுங்க.

அப்போதான் என்னால திருத்திக்க முடியும். 🥰

சில இன்ட்ரோஸ் இருக்கும்தான். பட் கதைக்கு தேவையானதுனால மட்டும்தான்.

மத்தபடி இது
வெற்றி - தேன், கதிர் - புவனா கதை 😍
Fb ல அவங்க அவங்க லவ் பாக்கலாம்.😍💞

என்ன பிரச்சனைனும் பாக்கலாம்.

மத்த ஜோடி லவ் பெருசா வராது.

ஆஹ்... அப்பறோம் இது நானே எடிட் பண்ணினேன். 🙈😄

வெற்றி - தேன்மொழி 😍❣️

View attachment 483


கதிர் - புவனா 😍❣️

View attachment 484

எப்படி இருக்கு? 😊

நன்றி 🌹🌹🌹🌹
சூப்பர் ❤❤❤❤❤❤❤
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom