• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

காயத்ரியின் வருகை -12

சாது மிரண்டால் காடு கொள்ளாதுன்ற மாதிரி உமாவே பொங்கிட்டா...காயத்ரி உமா இருவரும் மனக்கிலேசம் போய் பழைய மாதிரி ஆகிட்டாங்க...சூப்பர்

Guilt trip emotional manipulation பேர் தான் கேள்விப்படல...ஆனா நம்மள சுத்தி நிறைய நடக்குது
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
காயத்ரியின் வருகை

காயத்ரியின் வருகை_ உமாவின்
காயத்திற்கு மருந்தாய்....
கலக்கல் _ நட்பின் புரிதல்....
காலத்திற்கும் அமைதியாய் இருந்தால் கண்டவனும் இப்படி தான்
கத்தி விட்டு செல்வான்.....
 

Thani

Well-known member
Member
உம வின் அதிரடி சூப்பர் ....மாப்பிளை சாருக்கு செம மூக்குடப்பு😀
நட்பு ...நட்பே ...தான் ....😀😀
சூப்பர் 😀❤️
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
அழகான நட்பு!
ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் கல்யாணம் தான் பிரச்சனை. யாருக்காவது கல்யாணம் முடியுமா🤔
 
சாது மிரண்டால் காடு கொள்ளாதுன்ற மாதிரி உமாவே பொங்கிட்டா...காயத்ரி உமா இருவரும் மனக்கிலேசம் போய் பழைய மாதிரி ஆகிட்டாங்க...சூப்பர்

Guilt trip emotional manipulation பேர் தான் கேள்விப்படல...ஆனா நம்மள சுத்தி நிறைய நடக்குது
Offical term அதுதான். நம்ம சமூகம் தற்போது இப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
 
அழகான நட்பு!
ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் கல்யாணம் தான் பிரச்சனை. யாருக்காவது கல்யாணம் முடியுமா🤔
உங்க வாழ்த்துகளோடு செய்திருவோம்.
 

Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom