• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கலைந்த ஓவியம்-பாரிஜாத பூ

chitra ganesan

Well-known member
Member
கலைந்த ஓவியம்
பாரிஜாத பூ

ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு கொண்டே வளர்ந்ததம்மா வளர்ந்ததம்மா
அப்படின்னு பாடுற மாறி கதையில் மூணு அண்ணன் தங்கை.

நவீனுக்கு லேசா பார்வை மாறுபாடு குறை இருக்கு.
அண்ணனின் குறையை மற்றவர்களை விட அதிகம் கிண்டல் பண்ணுற நிவி.தங்கை என்ன சொன்னாலும் அமைதியா கடந்து போற அண்ணன் நவீன்.

தங்கைக்கோர் கீதம் பாடும் அண்ணன் சரவணன்.
அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபம் அன்றோ என்று உருகும் தங்கை மகி.

அம்மா தப்பா சொன்னாலும் தன் நல்லதுக்கு தான் என்று தானே யோசிக்க தெரியாத அப்பாவியாக இருக்கும் கொடி.
தன் தங்கையின் நல்வாழ்க்கைக்காக தன்னோடு சிங்கப்பூருக்கு அழைத்து செல்லும் அண்ணன் கிருஷ்ணா.

சரவணன் தன் தங்கைக்கு மாப்பிள்ளையா நவீணை செலக்ட் செய்ய அத்தையின்(கொடியின் அம்மா)செயலால் ஆரம்ப பேச்சில் அது ஸ்டாப் ஆகிருது.

போட்டோ கூட பார்க்காமல் நவீனின் குரலில் வசியம் ஆகிறாள் மகி.திருமண பேச்சு நின்றவுடன் அதில் இருந்து மீள வேலைக்கு செல்ல அங்கே நவீணை பார்த்தும் அவளுக்கு தெரியல.இருந்தும் அவன் வாய்ஸில் டவுட் தான்.ஆனால் அவனுக்கு தெரியுது.

தன் தங்கை நின்று போன கல்யாணத்தை நினைத்து வருத்தப்படுவதால் மீண்டும் பேச செல்லும் சரவணன் சண்டைக்கோழியா இருக்கும் நிவியிடம் மோதல்..

திருமணம் தடை பட்டதுக்கு அம்மாவும்,கொடியும் காரணம் என்று தெரிந்து அதை சரி செய்ய ஊருக்கு வரும் கிருஷ்ணா.

சரவணன்,மகி கிருஷ்ணா செல்லும் கோவிலுக்கு நவீன் குடும்பத்தை பார்த்து அவனின் குறைய கண்டு அண்ணன் தயங்க,அவன் மேல் காதல் கொண்டுவிட்ட பெண்ணிற்கு குறையே தெரியாமல் மயங்க...அண்ணனின் விருப்பம் இல்லா நிலை மாறுமா?கல்யாணம் நடக்குமா?பார்க்கும் போதெல்லாம் சிலிர்த்து கொண்டு சண்டைக்கு வரும் நிவியிடம் அடங்குவானா சரவணன் என்பதை சுவாரசியம் குறையாமல் கொடுத்து இருக்கார் ரைட்டர்.

கதை உருவக்கேலி பற்றியும் அலசுகிறது.
ஒருவரின் குறை தெரிய வர முன்னே நாம் சாதாரணமா அவரிடம் பேசுகிறோம்.அதுவே அவரிடம் ஒரு குறையை கண்டுவிட்டால் அதை பற்றியே நினைத்து,அவரிடம் பேசும் போதும் பரிதாப பார்வை அல்லது கிண்டல் என்று அவர்களின் மனதை நோக செய்கிறோம்.இது மாறி செய்வது என்பது நம் மன ஊனத்தையே காட்டுகிறது.

Nice story.

போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துகள்😍😍💐

.😍😍
 
ஹாஹாஹா தட் song thank you so much akka
 
Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom