• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

என்னுள் யாவும் நீயாக! - 1

kothaisuresh

Well-known member
Member
நல்ல ஆரம்பம். ஆனால் முடிக்கறச்சே குண்டை தூக்கிப் போட்டுட்டீங்க
 

S_Abirami

✍️
Writer
நல்ல ஆரம்பம் அக்கா. வசு சொல்வது போல் சில பெண்கள் கல்யாணத்துக்கு முன் எதுக்கும் அனுமதிக்க மாட்டார்கள். நல்ல வேளை அதை கிருபா தப்பாக எடுத்துக் கொள்ளவில்லை. கோவப்பட்டாலும் புரிந்துக் கொண்டு உடனே கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கூறிவிட்டான். ஆனால் கடைசி வாக்கியம், கிருபா வசு கல்யாணம் நடக்காதோ??? கிருபா வீட்டில் ஒத்துக்கவில்லையோ!!! பார்க்கலாம். 😊😊
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
நல்ல ஆரம்பம். ஆனால் முடிக்கறச்சே குண்டை தூக்கிப் போட்டுட்டீங்க
கதைக்கு தேவையான குண்டு தான் சிஸ் ;) ;)
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
நல்ல ஆரம்பம் அக்கா. வசு சொல்வது போல் சில பெண்கள் கல்யாணத்துக்கு முன் எதுக்கும் அனுமதிக்க மாட்டார்கள். நல்ல வேளை அதை கிருபா தப்பாக எடுத்துக் கொள்ளவில்லை. கோவப்பட்டாலும் புரிந்துக் கொண்டு உடனே கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கூறிவிட்டான். ஆனால் கடைசி வாக்கியம், கிருபா வசு கல்யாணம் நடக்காதோ??? கிருபா வீட்டில் ஒத்துக்கவில்லையோ!!! பார்க்கலாம். 😊😊
அடுத்த எபியில் இதற்கு பதில் உண்டு மா
நன்றிகள்
 

Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom