• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உறவாக அன்பில் வாழ - 18(final)

Hi friends

Final epi of உறவாக அன்பில் வாழ. நாளைக்கு எபிலாக் போடுறேன் பிரெண்ட்ஸ். அதுக்குப் பிறகு உங்க முழு கருத்துகளையும் சொல்லுங்க.

உறவாக அன்பில் வாழ - 18(final)
 

Thani

Well-known member
Member
ஷான்வி அழகான குடும்ப சூழலைத்தானே விரும்பினாள் அதான் இவளுக்கு நல்ல குடும்பத்தில் வாழ்கை அமைந்துள்ளது ..... தங்கமா தாங்க ....அருமையான மாமியார் முத்துலட்சுமி அவங்க இருக்காங்க 😀
சூப்பர் ❤️
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
மாமியாரை போற்றி காத்த
மருமகளாக வீட்டை நிர்வாகித்து அண்ணியாய் அணைத்து
அன்னையின் மறு உருவமாய்
அனைவரையும் பார்த்துக் கொண்டு கணவனுக்கும் சேவை செய்து அம்மாவாகவும் கடமைகளையும் கச்சதமாக பார்த்துக் கொண்டவர்
மருமகளையும் தாங்கும் மாமியார்....
முத்து மட்டுமே
முத்து குடும்பத்தின் சொத்து......
👏👏👏👏👏👏💐💐💐💐special claps to முத்து....💕💕💕
 
சொத்து கூட வேண்டாம் உறவு தான் வேணும்னு சொன்ன ஷான்வி.வரபோற மருமகளுக்காக பொண்ணோட அம்மா கிட்ட பேசுறது அப்புறம் எல்லார் பத்தியும் புரிஞ்சு வெச்சுருக்கிற முத்துலட்சுமி முத்து தான்
 
மூர்த்தி யோசிக்கவாது ஆரம்பிச்சுட்டார்...கீர்த்தி மாறவே மாட்டாங்க போல..எப்படியோ ஷான்வி ஆசைப்பட்டது நிறைவேறிருச்சு...நல்ல முடிவு...போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் ❤
 

Priyakutty

Active member
Member
அப்பாடா... எல்லா பிரச்சனையும் சரியாகிட்டு... 🥰🥰🥰🥰

ஷான்விக்கு அவங்க நெனச்ச போல ஒரு அன்பான குடும்பம் கிடைச்சிடுச்சு... 🥰🥰🥰🥰

அவங்க அப்பாவும் ஒத்துக்கிட்டாரு...

கல்யாணம் ஆகிட்டு... 🥰🥰🥰🥰

சந்தோஷி... 🤗🤗🥰🥰

செந்தூரன், ஷிவானி சேர்ந்துட்டாங்க...😍💞💞

லவ்லி எபி dr... 💞💞💞💞
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom