• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் 7

வணக்கம் ஃப்ரண்ட்ஸ்,

இந்த கதையின் முக்கியமான அத்தியாயம் இது!

ஆண் பெண் நட்பின் உணர்வுகளை தெளிவுற விவரிக்கவே இந்த கதையை எழுதினேன்.

முதன்‌ முதலாய் இந்த அத்தியாயத்தை நான் ஆன்லைனில் பதித்த போது இந்த அத்தியாயம் ஒருவருக்கு குழப்பத்தை தீர்த்ததாய் கமெண்ட் செய்திருந்தார்.

தங்களுக்கும் இந்த அத்தியாயம் பிடிக்கும் என நம்புகிறேன்.

உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் 7

வாசித்து கருத்திடும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
நட்பின் இலக்கணம் தெரிந்தால்
நண்பர்களிடம் கசப்பு வராது...
பெண் உள்ளம் என்றுமே
பாதுகாப்பை மட்டுமே கேட்கும்....
அருமையான பார்வை.....
💐💐💐
 
நட்பின் இலக்கணம் தெரிந்தால்
நண்பர்களிடம் கசப்பு வராது...
பெண் உள்ளம் என்றுமே
பாதுகாப்பை மட்டுமே கேட்கும்....
அருமையான பார்வை.....
💐💐💐
மிக்க நன்றி சிஸ் ❤️
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom