• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் 10

வணக்கம் வாசக அன்பர்களே,

வாணி வேணியின் அலுவலகப் பிரச்சனையும் தோழர்களுடனான மனக் குழப்பங்களும் தான் இந்த அத்தியாயம்!

உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் 10

வாசித்து கருத்திடும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🙏

அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
நட்புக்குள்ளே நம் காதல்
சிக்கிக் கொள்ள .....
அவங்க அவங்க ஆளு கிட்ட
அவங்க லவ்வ
அவங்க சொல்லிட்டாங்க.....
அடுத்து என்னவோ????
 

kothaisuresh

Well-known member
Member
தன் வேலைய மட்டும் செஞ்சிட்டு கம்முனு இருந்தா ஐ. டி பீல்டு மேல வரவே முடியாது. மூணு பேரும் லவ் சொல்லிட்டாங்க, இவங்க ரியாக்ஷன் என்ன?
 
நட்புக்குள்ளே நம் காதல்
சிக்கிக் கொள்ள .....
அவங்க அவங்க ஆளு கிட்ட
அவங்க லவ்வ
அவங்க சொல்லிட்டாங்க.....
அடுத்து என்னவோ????
இதுல ஒரு டிவிஸ்ட் இருக்கு. அடுத்த எபில தெரியும் சிஸ். மிக்க நன்றி சிஸ் ❤️
 
தன் வேலைய மட்டும் செஞ்சிட்டு கம்முனு இருந்தா ஐ. டி பீல்டு மேல வரவே முடியாது. மூணு பேரும் லவ் சொல்லிட்டாங்க, இவங்க ரியாக்ஷன் என்ன?
அதே தான்‌மா. அமைதியா இருக்கிறவங்க பொழைக்க முடியாது. என்ன ரியாக்ஸன்னு அடுத்த அத்தியாயத்துல தெரிஞ்சிடும் 😍 மிக்க நன்றி மா ❤️
 

Megalaveera

Well-known member
Member
Nice epi
இன்னிக்கு அடுத்தவங்க செஞ்சத நான் தா செஞ்சேன் சொல்லிட்டான் சரி இனி வரும் வேலையை தனியா தான செய்யணும் அப்போ என்ன செய்வான்
 
Nice epi
இன்னிக்கு அடுத்தவங்க செஞ்சத நான் தா செஞ்சேன் சொல்லிட்டான் சரி இனி வரும் வேலையை தனியா தான செய்யணும் அப்போ என்ன செய்வான்
ஆமா அப்பவும் எப்படியாவது யாரையாவது வேலை வாங்கி எஸ்கேப் ஆகிடுவான். இப்படி ஆளுங்கலாம் எப்படினாலும் பொழைச்சிப்பாங்க சிஸ். மிக்க நன்றி சிஸ் ❤️
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom