இரண்டாவது திருமணம் for and against
வாசுகி தன் சித்தியால் படும் கொடுமைகள் அதையும் தவிர சித்தியின் தம்பிக்கே திருமணமும் செய்து வைத்து வார்த்தைகளால் சொல்ல முடியாத அவலங்கள்
கோபால் கொஞ்சம் முன்னாடி முழிச்சிருக்கலாம்
நாதன் நல்ல கணவன், தகப்பன், அருமையான மருமகன், possesive காதலன்
தொடப்பகட்டைக்கு தமிழரசன் பேர்
மாறன் அம்மா வாழ்க்கையை மலரச் செய்தவன்
அந்த்க்குட்டி அழகோ அழகு
இந்த இரண்டாவது திருமணத்தில் மகிழ்ச்சி மட்டுமே
மாறன், நாதன், பொன்னு வர்ற இடங்கள் எல்லாமே கவிதை
Good show
வெற்றி பெற வாழ்த்துகள்