• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அஅ38

CRVS2797

Active member
Member
எஸ்... நீரூபன் சொல்ற மாதிரி இறங்கி ட்ரை பண்றதுல எந்த தப்பும் இல்லைத் தான். பட்.., அது நமக்கே பேக் ஃபயர் ஆகிடுச்சுன்னாத்தான் ரொம்ப கஷ்டம். அப்படி யாருக்கும் எதுவும் ஆகாமா பார்த்துக்கணும், மூவ் ஆன் ஆகணும்.
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 

Mathykarthy

Well-known member
Member
சூப்பர்..... ஒதுங்கிப் போன நிரூ இப்போ அரசியல்ல இறங்குறதுன்னு முடிவு பண்ணிட்டான் .... 😍

வசீ எப்போ அரசியல் குடும்பத்துல பொண்ணு எடுக்க ஆசைப்பட்டியோ அப்போவே எல்லாத்துக்கும் தயாரா இருந்துருக்கணும்...... 🤭

நல்லது செய்றவங்க எல்லாரும் சாக்கடைன்னு விமர்சனங்களுக்கு அராஜகம் பண்றவங்களுக்கு பயந்து ஒதுங்கினா எப்படி மக்களுக்கு நல்லது நடக்கும்.... 😔

நிரூ சொன்ன மாதிரி முயற்சி பண்றது தப்பில்ல..... ஆனா உள்ள போயிட்டா திரும்ப வெளில வர்றது கஷ்டம் தான்.....

நிரூவோட எண்ணம் தெரிஞ்சா அஞ்சனா என்ன பண்ணுவாளோ..... 🤔😧
 

kothaisuresh

Well-known member
Member
நிரூ சொல்வது போல இறங்கி ஒரு முயற்சி செய்வதில் தப்பில்லை
 

Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom