• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அஅ26

CRVS2797

Active member
Member
கொதிக்கிற தண்ணித் தான் சீக்கிரம் அடங்கிடுமாம். இந்த அஞ்சனாவும் அந்த மாதிரி தான். அஞ்சனா என்ன தான் கீழே விழுந்து புரண்டாலும் ஒட்டற மண்ணு தான் ஒட்டுமாம். திரூமூர்த்தியோட வாரிசு மட்டுமில்லை, அரசியல் வாரிசும் நீரூபன் தான்...! இந்த உண்மை அஞ்சனா & ராக்கி தவிர மத்த எல்லாருக்குமே தெரியுது.

என்னவொண்ணு, இப்ப போட்டோவை பார்த்துட்டு இன்னும் கொஞ்சம் தையா தக்கான்னு குதிக்கப் போறாளாக்கும்.
:D :D :D
CRVS (or) CRVS 2797
 

kothaisuresh

Well-known member
Member
நல்லா கொதி, எரியறதை பிடுங்கினா கொதிக்கிறது தானே அடங்கும்
 

CRVS

Active member
Member
கொதிக்கிற தண்ணித் தான் சீக்கிரம் அடங்கிடுமாம். இந்த அஞ்சனாவும் அந்த மாதிரி தான். அஞ்சனா என்ன தான் கீழே விழுந்து புரண்டாலும் ஒட்டற மண்ணு தான் ஒட்டுமாம். திரூமூர்த்தியோட வாரிசு மட்டுமில்லை, அரசியல் வாரிசும் நீரூபன் தான்...! இந்த உண்மை அஞ்சனா & ராக்கி தவிர மத்த எல்லாருக்குமே தெரியுது.

என்னவொண்ணு, இப்ப போட்டோவை பார்த்துட்டு இன்னும் கொஞ்சம் தையா தக்கான்னு குதிக்கப் போறாளாக்கும்.
:D :D :D
CRVS (or) CRVS 2797
 

Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom