• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அஅ25

Hi friends
2 நாளா காய்ச்சல். தான் அப்டேட் கொடுக்க முடியல.

இதோ 25வது எபிசோட்

 

EswariSasikumar

Well-known member
Member
Kaala odachchathu paththaathu payapullaikku cut pannirukkanum 🤬🤬🤬🤬
Ranagalaththulayum orey jillfaans thaan 🤭🤭niroo yengayo poitta machi 😛😛😛😛
 

CRVS2797

Active member
Member
உண்மையிலேயே.... நீரூபனுக்கு லவ், ரொமான்ஸ் எல்லாம் பண்ணத் தெரியுமா.... பூமிகா கேட்ட அதே கேள்வியைத்தான் நானும் கேட்கிறேன். என்ன இருந்தாலும் இந்த ஒரு விஷயத்துல மட்டும் வசீகரன் தான் சீனியருங்க.

அது சரி, ராக்கி பண்ணது தெரிஞ்சா அவங்கப்பாவே கூட கோபப்படுவாருன்னு தான் தோணுது. இந்த விஷயம் அஞ்சு தெரியுமா...? இதை கேட்டு அவ முகம் பஞ்சு, பஞ்சா போகறதை நாங்க பார்க்கணும். இந்த அடிப்பட்ட
பாம்பு என்பாங்களே.... அது ராக்கி தான்ங்க. அவன் இன்னும் என்ன செய்யப் போறானோ தெரியலையே...???
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 

kothaisuresh

Well-known member
Member
வசீ நிரூவ கன்ட்ரோல் பண்ற சுவிட்ச் எங்க இருக்குன்னு தெரிஞ்சு வைத்திருக்க. நிரூ ராக்கிய கால மட்டும் உடைச்சது பத்தாது எழுந்திருக்க முடியாம படுக்க வைச்சிருக்கணும், அவன் மேல ஒரு கண் வை
 

CRVS

Active member
Member
உண்மையிலேயே.... நீரூபனுக்கு லவ், ரொமான்ஸ் எல்லாம் பண்ணத் தெரியுமா.... பூமிகா கேட்ட அதே கேள்வியைத்தான் நானும் கேட்கிறேன். என்ன இருந்தாலும் இந்த ஒரு விஷயத்துல மட்டும் வசீகரன் தான் சீனியருங்க.

அது சரி, ராக்கி பண்ணது தெரிஞ்சா அவங்கப்பாவே கூட கோபப்படுவாருன்னு தான் தோணுது. இந்த விஷயம் அஞ்சு தெரியுமா...? இதை கேட்டு அவ முகம் பஞ்சு, பஞ்சா போகறதை நாங்க பார்க்கணும். இந்த அடிப்பட்ட
பாம்பு என்பாங்களே.... அது ராக்கி தான்ங்க. அவன் இன்னும் என்ன செய்யப் போறானோ தெரியலையே...???
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 

Latest profile posts

அன்பனின் ஆரபி 1 - 4 எபி போயிருக்கு. டெய்லி எபி உண்டு மக்களே... Follow karo
IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/

New Episodes Thread

Top Bottom