#அறிவிப்பு
பாகுபாடு பார்க்காமல் இனி நம் தளத்தில் வரும் மற்ற எழுத்தாளர்களின் கதைகளுக்கு கருத்துக்கள், விமர்சனங்கள் பகிர்ந்து கொள்ளும் நம் தள எழுத்தாளர்களுக்கும் இனி பரிசு உண்டு.
இந்த மாதம் யாரும் ஆக்டிவ்வாக கமெண்ட் போடவில்லை நண்பர்களே! இந்த மாதம் புத்தகப் பரிசு யாருக்கு கொடுக்க என்று தெரியவில்லை.
எழுத்தாளர்கள் சிலரும் இங்கே கமண்ட் வருவதில்லை என்று வருத்தப்பட்டுவிட்டார்கள். உள்ளே வந்து படிப்பவர்கள் ஒரு வார்த்தையாவது கமண்ட் சொல்லி விட்டு செல்லலாமே
ஜூன் மாதம் அதிக கருத்துக்கள் பகிர்ந்து கொண்ட வாசகர் @Rajam அவர்களுக்கு நன்றிகளும், வாழ்த்துகளும். 💐💐💐 உங்கள் அட்ரஸ் இன்பாக்ஸில் சொல்லுங்க மா. விரைவில் புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.
உங்கள் ஆக்கபூர்வமான விமர்சனங்களும், கதையின் போக்கை பற்றிய உங்கள் கருத்துக்களும், புதிதாக எழுத வந்திருக்கும் என்னை போன்றவர்களுக்கு பெரும் உற்சாகமும், தன்னம்பிக்கையும் கொடுக்கும்.