• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மையலில் மனம் சாய்ந்த வேளை 4

CRVS2797

Active member
Member
அப்படின்னா... தேவி விபாகரனை சந்திக்க தவிர்க்கிறா. அது மட்டும் இல்லாம, விபா லவ்ஸ் தேவி, தேவி லவ்ஸ் சாத்விக்ன்னு... இது முக்கோண காதலா இருந்திருக்குமோன்னு கூட
டவுட் வருது.
:unsure::unsure::unsure:
 

Mathykarthy

Well-known member
Member
வசந்தன் டூ மச்... 😤 பொண்டாட்டி பையனை அவர் கட்டுப்பாட்டுல வைக்க நினைக்குறாரு அவங்களை அவங்க விருப்பத்தை மதிக்க மாட்டேங்குறாரு... 😡

பன்னீர் காணாம போன பொண்ணை பத்தி கவலைப் படுற மாதிரியே தெரியல...... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

தேவி விபாவை avoid பண்ணத் தான் பார்க்குறா...😒
 
அப்படின்னா... தேவி விபாகரனை சந்திக்க தவிர்க்கிறா. அது மட்டும் இல்லாம, விபா லவ்ஸ் தேவி, தேவி லவ்ஸ் சாத்விக்ன்னு... இது முக்கோண காதலா இருந்திருக்குமோன்னு கூட
டவுட் வருது.
:unsure::unsure::unsure:
இருக்க வாய்ப்பிருக்கு, நன்றி😍😍
 
வசந்தன் டூ மச்... 😤 பொண்டாட்டி பையனை அவர் கட்டுப்பாட்டுல வைக்க நினைக்குறாரு அவங்களை அவங்க விருப்பத்தை மதிக்க மாட்டேங்குறாரு... 😡

பன்னீர் காணாம போன பொண்ணை பத்தி கவலைப் படுற மாதிரியே தெரியல...... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

தேவி விபாவை avoid பண்ணத் தான் பார்க்குறா...😒
ம்ம் ஆனா எல்லாம் அவர் விருப்பப்படி நடக்காது.

ஆமாம் பன்னீர் அப்படித்தான்,

ஏன் அவாய்ட் செய்றா? சீக்கிரமா பார்ப்போம், நன்றி😍😍
 

Latest profile posts

Happy Sunday, மீண்டும் கதையுடன் வந்து விட்டேன்.

நின் வழியில் என் பயணம் -1



அன்பனின் ஆரபி 1 - 4 எபி போயிருக்கு. டெய்லி எபி உண்டு மக்களே... Follow karo
IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.

New Episodes Thread

Top Bottom