உயிரூற்றாய் வந்தாய்
கடந்த வருடம் நேரடி புத்தகமாக வெளிவந்த இந்தக் கதை எனது 22 வது நாவல். 2022 ஆம் ஆண்டு எழுதியது. (தற்போது 35 வது கதை எழுதிக் கொண்டிருக்கிறேன் )
இக்கதை முதல் முறையாக இப்போது தளத்தில் தொடராக வர இருக்கிறது.
வழக்கம் போல் திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் மாலை 5 மணிக்கு பதிவுகள் வரும்.
போன கதைக்கு நீங்கள் அனைவரும் கொடுத்த ஆதரவுக்கு நன்றி.
இந்தக் கதைக்கும் உங்கள் ஆதரவை தருவீர்கள் என்று நம்புகிறேன்.
தொடர்ந்து படிங்க! உங்கள் கருத்துக்களை மறவாமல் சொல்லிவிட்டு செல்லுங்கள்!

உயிரூற்றாய் வந்தாய் - 1 » Ezhilanbu Novels
உயிரூற்றாய் வந்தாய் - 1 » Read and Write Online Tamil Novels
ezhilanbunovels.com