பார்க்கலாம் உங்க கெஸ் சரியான்னு, நன்றிஸோ.. நான் கெஸ் பண்ண மாதிரி ராகா, புவி, தவா இந்த மூன்று பெண்ணுல ஒருத்தி தான் அந்த மின்மினி. ஒருத்தி அழகி, இன்னொருத்தி கருப்பு நிறத்தழகி,இன்னொருத்தி முகமூடி போட்டுட்டு திரியுறான்னா, அவ முகத்துல ஏதாவது தழூம்புகள் இருக்கணும்ன்னு தோணுது.
என் கெஸ் கரெக்ட்ன்னா, அந்த மின்மினி ராகாவாத்தான் இருக்கணும்... கரெக்ட்டா..???
நன்றிNice update