• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors. legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அஅ34

CRVS2797

Active member
Member
அய்யய்யோ..! அந்த அஞ்சனா பிசாசுக்கா போன் பண்றாரு..?
அது சாதாரணமாவே ஸ்டொமக் பர்னிங்ல சுத்துமே... இப்ப இவர் என்னத்தை கேட்கப் போறாரோ தெரியலை... அதை கேட்டு அவ தையா தக்கான்னு எந்தளவுக்கு குதிப்பாளோ தெரியலையே...?

அது சரி, இந்த ஐஸ் & லேண்ட் ரெண்டு பேரும் அவங்கவங்க ஜோடியை விட்டுப்புட்டு, இவங்க ரெண்டு பேரும் ஜோடி போட்டுக்கிட்டு அப்படி எங்கேத்தான் சுத்தப் போறாங்களோ தெரியலையே....???
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 
இவங்க ரெண்டு பேரும் என்ன யார்ட்டையும் சொல்லாம கிளம்பிட்டாங்க???... எந்த பிரச்சினையும் வராம இருக்கனும்!!... என்னத்தை அவகிட்ட சொல்ல போறாரு??
 

kothaisuresh

Well-known member
Member
இப்போ எதுக்கு அஞ்சனாக்கு போன் பண்றார்? இதுங்க இரண்டும் ஜாலியா கிளம்பிடுச்சுங்க, பத்திரமா திரும்பி வரணுமே
அவங்க ட்ரஸ் செம்மையா இருக்கு
 
Last edited:

Mathykarthy

Well-known member
Member
மகன் மருமகன் சப்போர்ட்ல திருமூர்த்தி கட்சி உள்ளாட்சி தேர்தல்ல வெற்றி அடைஞ்சுடுச்சு....
நிருவோட புத்தி சாதுர்யமும், வசீயோட கடின உழைப்பும் தான் வெற்றியை தேடித் தந்துருக்கு...🙂

நல்லா இருக்கே கேர்ள்ஸ் அவுட்டிங்...🤩🤩🤩🤩🤩
அதுவும் அந்த pic ல அவங்களோட அந்த happiness.. வாவ்... 🥰

நிரு வசீ ஆனந்த் ன்னு யாருக்கும் சொல்லாம கிளம்பிட்டாங்களே... 😲 சந்தோசமா போறாங்க safe ஆ திரும்பி வரணும்...😔

மூர்த்திக்கு என்ன தெரிஞ்சதுன்னு தெரியலயே... 🤔 இப்போ அஞ்சனாவை வேற தேடுறாரு என்னவா இருக்கும்.. 🙄

நைஸ் ❤️❤️❤️

writer jii நீங்க போடுற பிக்ஸ் எல்லாம் செம 👌
மெயின்னா நான் கேரக்டர்ஸ் ஓட காஸ்டியூம்க்காகவே பார்ப்பேன்...😁 எல்லாம் நல்லா இருக்கும் அதுவும் கேர்ள்ஸ் அவுட்பிட் ... 😍😍😍😍😍 சூப்பர் ஜீ.. ❤️
 

New Episodes Thread

Top Bottom