• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அஅ 30

Mathykarthy

Well-known member
Member
நேத்ரா அரசியல் குடும்பம்ன்னு தயங்குன வசீகரன் இப்போ அரசியல் களத்துல ரொம்ப சின்சியரா மாமனார் வெற்றிக்காக வேலை பார்த்துட்டு இருக்கான்..... 🤩🤩🤩🤩🤩🤩

மாமா சொன்ன வேலையை தட்டாம கேள்வி கேட்காம செய்யுற மச்சினன் அருமை .... 🤗😍

நிரூ நல்ல திட்டம்..... 👍 அந்த மாதிரி படிக்கிறவங்க நிறைய படிப்பாங்க தெரிஞ்சுப்பாங்க knowledge அதிகமா இருக்கும்.... அவங்க சொல்லி தரும் போது இன்னும் நல்லாவே சின்ன குழந்தைங்க தெரிஞ்சுக்கலாம்..... அவங்களுக்கும் படிப்புக்கு இடையூறு இல்லாம ஒரு வருமானம் + knowledge....
ஆனா புதுசா எந்த திட்டம் தொடங்கினாலும் எதிர்ப்பு வருமே.... சமாளிக்கணும்.... 🙃
 

CRVS2797

Active member
Member
வாவ்...! நீரூபனோட ஒவ்வொரு மூவ்மெண்ட்டும், ஒரு அச்சீவ்மெண்ட்டை ஏற்படுத்திடும் போலயிருக்கே...! எல்லாவிதத்துலேயும் கலக்குறானே. ஆனா, அவங்கப்பா ஏன் அப்படி இல்லை. ஒருவேளை, இவன் அவங்கம்மா மாதிரியோ...?
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 

kothaisuresh

Well-known member
Member
நிரூ விட ஸ்கூல் திட்டம் அருமை, ஆனா நிறைய எதிர்ப்புகள் வருமே, ஒருத்தன் நல்லது செஞ்சா அதை கெடுக்கன்னே பத்து பேர் வருவார்கள். வசீ கிரேட் டா👌👌👌
 

CRVS

Active member
Member
வாவ்...! நீரூபனோட ஒவ்வொரு மூவ்மெண்ட்டும், ஒரு அச்சீவ்மெண்ட்டை ஏற்படுத்திடும் போலயிருக்கே...! எல்லாவிதத்துலேயும் கலக்குறானே. ஆனா, அவங்கப்பா ஏன் அப்படி இல்லை. ஒருவேளை, இவன் அவங்கம்மா மாதிரியோ...?
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 

New Episodes Thread

Top Bottom