• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அஅ 28

CRVS2797

Active member
Member
பரவாயில்லையே... இந்த ஆனந்த் ரொம்ப ப்ரில்லியன்ட்டா தான் ஐடியா எல்லாம் கொடுக்கிறான்.
ஆகமொத்தம், நீரூபனை சுத்தி வசீகரன் & ஆனந்த்ங்கிற பலமான தகர்க்க முடியாத தூண்கள் ஸ்ட்ராங்கா நிக்குது. இதுக்கு மேல வேற என்ன வேணும்.

ஆனாலும், அரசியல்ல எரியுற கொள்ளியில புடுங்குற வரைக்கும் லாபம்ன்னு நினைக்கிறவங்கதான் அதிகமா இருக்கிறாங்கப்பா.
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS2797
 
CRVS

Mathykarthy

Well-known member
Member
Interesting 🤩❤️
நிரு வசீ அண்டர்ஸ்டாண்டிங் சூப்பர்... நேத்ரா தான் தேவையில்லாம பயந்துட்டா.... 🙃
மாமனும் மச்சானும் ரொம்ப ஷார்ப் தொழில் உறவு வேற வேற ... 😊

கோதண்டம் பையனையும் அவரை மாதிரியே அரசியல் செய்ய வைக்க பார்க்குறான்... ஆனா சந்திரன் அப்படி இல்லாம நல்ல அரசியல்வாதியா நிருக்கு சப்போர்ட்டா இருப்பான்னு நினைக்கிறேன்.... 🤨

ஆனந்த் வேலைன்னு வந்த உடனே சின்சியரா செய்றான்... பூமி கூட இவனோட நட்பு ஆவ்சம்.... ❤️ நிரு அதை நல்ல முறையில புரிஞ்சுக்கிட்டது சூப்பர்... 👌
 
New Episodes Thread

Top Bottom