• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 34

CRVS2797

Active member
Member
இதைத்தான் நான் அன்னையிலே இருந்து சொல்லிக்கிட்டே இருக்கேன். யாருமே காதுல வாங்கலை. இப்பத்தான் மண்டைக்குள்ள உரைச்சதாம்.
பேசாம எங்க கிட்ட கேஸை , கொடுத்தா கூட நாங்க கண்டு பிடிச்சிடுவோம்ல..! அது சரி, அந்த
3 லெட்டர் பேரோட FBயில ஒருத்தன் சேட் பண்ணிட்டு இருந்தானே, அது இந்த முத்து இருப்பானோ.

ஏண்டா டேய்..! உன் மூஞ்சிக்கெல்லாம் இனியா கேட்குதா...? தவிர, அவ உன்னை விரும்ப வேண்டாமா...? எத்தனை அலட்சியமா பேசுறான் இந்த சைக்கோ....! அவ யாரை வேணா விரும்பட்டும் அதை இவன் பார்த்துக்கிறானாம்.
ஏண்டா டேய்....! வரவன் போறவன்
எல்லாம் விரும்பறதுக்கு, அவ என்ன கார்ப்பரேசன்லயா பிறந்தா...?
அவளுக்குன்னு சொஸைட்டியில மரியாதை இல்லை. தகுதி இல்லை. சே...! கண்ட கண்டவன் எல்லாம் நாக்கு மேல பல்லை போட்டு பேசுற அளவுக்கு ஆகிடுச்சே... இந்த இனியாவோட நிலைமை...!
வாட் எ ஷேம்...! வாட் எ ஷேம்..!
:sleep::sleep::sleep:
CRVS (or) CRVS 2797
 

kothaisuresh

Well-known member
Member
இதைத்தான் அந்த ஹூட் ஆள் தன் கொலைகாரனா, பாதருக்கும் அவனுக்கும் தொடர்பு இருக்கானு கேட்டோமில்ல,
இதன்யா இப்போ எப்படி அவன பிடிக்கப் போறா?
 

CRVS

Active member
Member
இதைத்தான் நான் அன்னையிலே இருந்து சொல்லிக்கிட்டே இருக்கேன். யாருமே காதுல வாங்கலை. இப்பத்தான் மண்டைக்குள்ள உரைச்சதாம்.
பேசாம எங்க கிட்ட கேஸை , கொடுத்தா கூட நாங்க கண்டு பிடிச்சிடுவோம்ல..! அது சரி, அந்த
3 லெட்டர் பேரோட FBயில ஒருத்தன் சேட் பண்ணிட்டு இருந்தானே, அது இந்த முத்து இருப்பானோ.

ஏண்டா டேய்..! உன் மூஞ்சிக்கெல்லாம் இனியா கேட்குதா...? தவிர, அவ உன்னை விரும்ப வேண்டாமா...? எத்தனை அலட்சியமா பேசுறான் இந்த சைக்கோ....! அவ யாரை வேணா விரும்பட்டும் அதை இவன் பார்த்துக்கிறானாம்.
ஏண்டா டேய்....! வரவன் போறவன்
எல்லாம் விரும்பறதுக்கு, அவ என்ன கார்ப்பரேசன்லயா பிறந்தா...?
அவளுக்குன்னு சொஸைட்டியில மரியாதை இல்லை. தகுதி இல்லை. சே...! கண்ட கண்டவன் எல்லாம் நாக்கு மேல பல்லை போட்டு பேசுற அளவுக்கு ஆகிடுச்சே... இந்த இனியாவோட நிலைமை...!
வாட் எ ஷேம்...! வாட் எ ஷேம்..!
:sleep::sleep::sleep:
CRVS (or) CRVS 2797
 

Mathykarthy

Well-known member
Member
சாதாரணமா நினைச்சவன் இவ்வளவு டேஞ்சரஸ்ஸா இருந்துருக்கான்... எவ்வளவு வெறி... 😱😱😱😱😱😱😱

ஜான் 😡😡😡😡😡😡😡 இனியாவை கைக்குள்ள போட்டுட்டு வேலை பார்க்குற இடத்துல கிடைக்குற ஆதாயத்துக்காக அவளை எத்தனை பெரிய ஆபத்துல சிக்க வச்சிருக்கான்.. 🤬🤬🤬🤬
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/

New Episodes Thread

Top Bottom