• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

☔ மழை 36 ☔

Rajam

Well-known member
Member
இவர்களின் முயற்சி எந்தவித
இடையூறு வராம வெற்றி பெறனும்.
களப்பலியாக முகந்த அரவானோடு
ஒப்பிட்டு பேசியது அருமை.
 

Lakshmi

Well-known member
Member
ரவீந்திரன் என்ற துருப்பு இருக்கிறதே அதைக் கொண்டு காரியத்தை வெற்றிகரமாக முடித்து விடலாம்.அந்த துருப்பை எப்படி இவர்கள் வசமாக்கி கொள்ள போகிறார்கள் என்று தெரியவில்லையே.
 

Nithya Mariappan

✍️
Writer
இவர்களின் முயற்சி எந்தவித
இடையூறு வராம வெற்றி பெறனும்.
களப்பலியாக முகந்த அரவானோடு
ஒப்பிட்டு பேசியது அருமை.
வெற்றி பெறும்மா😍😍
 

Nithya Mariappan

✍️
Writer
ரவீந்திரன் என்ற துருப்பு இருக்கிறதே அதைக் கொண்டு காரியத்தை வெற்றிகரமாக முடித்து விடலாம்.அந்த துருப்பை எப்படி இவர்கள் வசமாக்கி கொள்ள போகிறார்கள் என்று தெரியவில்லையே.
ரவீந்திரன் மனசு வைக்கணுமே😐😐😐
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom