• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors. legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மின்னல் பூவே - 10

Thani

Well-known member
Member
அச்சோ மேலும் மேலும் காயம்பட போறாளா....?
சூப்பர் ❤️
 
Apsareezbeena loganathan

Well-known member
Member
உன்னை விரும்பியதை தவிர
உத்ரா செய்த தவறு தான் என்னவோ..
உண்மை நிலை அறியும் போது
உணருவானோ தன் தவறை.....
 
எதுக்கு மேற்கொண்டு வெறுப்பு வருதாம்...இவளா இவ சொந்த்தில பொண்ணு பார்க்க சொன்னா😏

போன எபிலயே வந்த டவுட்... கமலினிக்கு உண்மையிலேயே வெட்கம் தானா😑
 
Santhinagaraj

Well-known member
Member
அச்சோ மேலும் மேலும் காயம்பட போறாளா....?
சூப்பர் ❤️
அதான் இப்பவே வெறுத்துக்கிட்டு தானே இருக்கிறான் இதுல இன்னும் வேற வெறுப்பானா?
எனக்கு கமலினி மேல தான் கொஞ்சம் சந்தேகமா இருக்கு உண்மையிலேயே அவளுக்கு இந்த கல்யாணத்துல முழு விருப்பம் தானா?
 
எனக்கும் கமலியின் மேல ரொம்ப ரொம்ப டவுட் இருக்கு ..😁
 
Last edited:

Ezhilanbu

Administrator
Staff member
Writer
அச்சோ மேலும் மேலும் காயம்பட போறாளா....?
சூப்பர் ❤️
என்ன ஆகும் என்று பார்ப்போம் சிஸ்
நன்றி
உன்னை விரும்பியதை தவிர
உத்ரா செய்த தவறு தான் என்னவோ..
உண்மை நிலை அறியும் போது
உணருவானோ தன் தவறை.....
உணர்வானா பார்ப்போம் சிஸ்
நன்றி
ரொம்ப கஷ்டமான நிலை தான் உத்ராவுக்கு..........
ஆமாம்
நன்றி சிஸ்
 
Ezhilanbu

Administrator
Staff member
Writer
எதுக்கு மேற்கொண்டு வெறுப்பு வருதாம்...இவளா இவ சொந்த்தில பொண்ணு பார்க்க சொன்னா😏

போன எபிலயே வந்த டவுட்... கமலினிக்கு உண்மையிலேயே வெட்கம் தானா😑
பார்ப்போம் சிஸ்
நன்றி
அதான் இப்பவே வெறுத்துக்கிட்டு தானே இருக்கிறான் இதுல இன்னும் வேற வெறுப்பானா?
எனக்கு கமலினி மேல தான் கொஞ்சம் சந்தேகமா இருக்கு உண்மையிலேயே அவளுக்கு இந்த கல்யாணத்துல முழு விருப்பம் தானா?
பார்ப்போம் சிஸ்
நன்றி
 
kothaisuresh

Well-known member
Member
பாவம் உத்ரா, எனக்கு என்னவோ கமலி மேல டவுட்டாவே இருக்கே
 
New Episodes Thread

Top Bottom