• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மின்னல் பூவே - 9

Apsareezbeena loganathan

Well-known member
Member
விலகிச்செல்ல நினைத்தாலும்
விதி வெச்சு செய்ய.....
வலியுடன் ஒரு புது வழி.....
 

Thani

Well-known member
Member
உத்ராவை இப்படி பாக்க முடியல .....எவ்ளோ துடிப்பானவள் ...அவளுக்கு ஒரு நல்லது நடக்காதா...
முகிலுக்கு பாத்த பொண்ணு உத்ராவின் தங்கையாகத் தான் இருக்கணுமா..??
சூப்பர் ❤️
 

Romila Robert

Active member
Member
பாவம் உத்ரா , ஒதுங்கி போக நினைத்தாலும் விதி அவளை விடுவதாக இல்லை .
 

Santhinagaraj

Well-known member
Member
மின்னல் பூவே

கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி

பாவம் உத்ரா அவளே விலகி போகணுன்னு நினைச்சாலும் இந்த விதி விடமாட்டேங்குது. இந்த முகிலுக்கு உத்ராவின் தங்கை தான் பொண்ணா அமையணுமா? வேற எங்கும் பொண்ணே கிடைக்கலையா?
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
விலகிச்செல்ல நினைத்தாலும்
விதி வெச்சு செய்ய.....
வலியுடன் ஒரு புது வழி.....
நன்றி சிஸ்
Nice update ❤️
நன்றி சிஸ்
இவ சொந்தத்துக்குள்ள தான் அவனுக்கு பொண்ணு அமையனுமா...விதி ரொம்ப தான் விளையாடுது
நன்றி சிஸ்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
உத்ராவை இப்படி பாக்க முடியல .....எவ்ளோ துடிப்பானவள் ...அவளுக்கு ஒரு நல்லது நடக்காதா...
முகிலுக்கு பாத்த பொண்ணு உத்ராவின் தங்கையாகத் தான் இருக்கணுமா..??
சூப்பர் ❤️
நன்றி சிஸ்
பாவம் உத்ரா , ஒதுங்கி போக நினைத்தாலும் விதி அவளை விடுவதாக இல்லை .
நன்றி சிஸ்
பாவம் உத்ரா அவளே விலகி போகணுன்னு நினைச்சாலும் இந்த விதி விடமாட்டேங்குது. இந்த முகிலுக்கு உத்ராவின் தங்கை தான் பொண்ணா அமையணுமா? வேற எங்கும் பொண்ணே கிடைக்கலையா?
நன்றி சிஸ்
 

New Episodes Thread

Top Bottom