• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

☔ மழை 15 ☔

Rajam

Well-known member
Member
ஸ்வராணியின் ஊக்கமும்
அபியின் மாற்றமும் சூப்பர்.
ருத்ராஜியின் திட்டம் இந்த
ஆட்சியிலும் தொடருமா.
 

Nithya Mariappan

✍️
Writer
ஸ்வராணியின் ஊக்கமும்
அபியின் மாற்றமும் சூப்பர்.
ருத்ராஜியின் திட்டம் இந்த
ஆட்சியிலும் தொடருமா.
அது இனிமே தான் தெரியும்மா😊😊
 

amirthababu

Active member
Member
நித்தி ஹனிமூன் போன இடத்தில் அங்கே யசோதரா, சித்தார்த் பேருக்கு பதில் யசோ, அபிமன்யூ போட்டு இருக்க. சரி செய்
 

Nithya Mariappan

✍️
Writer
நித்தி ஹனிமூன் போன இடத்தில் அங்கே யசோதரா, சித்தார்த் பேருக்கு பதில் யசோ, அபிமன்யூ போட்டு இருக்க. சரி செய்
thank you ma... ippove mathuren
 

பிரிய நிலா

Well-known member
Member
அபி திருந்துனா சரி..
ஸ்ராவனி அண்ட் அபிமன்யூ இரண்டு பேரையும் இணைக்கும் ஒரே பாலம் காதல் தான் செம சிஸ்..
 

Nithya Mariappan

✍️
Writer
அபி திருந்துனா சரி..
ஸ்ராவனி அண்ட் அபிமன்யூ இரண்டு பேரையும் இணைக்கும் ஒரே பாலம் காதல் தான் செம சிஸ்..
அவன் திருந்துவானானு தெரியாது... ஆனா வனி சொன்னா கேட்டுப்பான்😌 ஹப்பாடா எல்லா கமெண்டுக்கும் ரிப்ளை பண்ணிட்டேன்... இன்னும் 16வது யூடி தான் பாக்கி😁😁
 

பிரிய நிலா

Well-known member
Member
அவன் திருந்துவானானு தெரியாது... ஆனா வனி சொன்னா கேட்டுப்பான்😌 ஹப்பாடா எல்லா கமெண்டுக்கும் ரிப்ளை பண்ணிட்டேன்... இன்னும் 16வது யூடி தான் பாக்கி😁😁
நீங்க நிஜமா க்ரேட் தான் சிஸ்..
எல்லாரோட கமெண்ட்க்கும் அதுக்கு ஏத்த மாதிரி ரிப்ளை பண்றீங்க.. அதுக்கே பெரிய சல்யூட் தான்...
உங்க ஸ்டோரி போலவே நீங்களும் மாஸ் தான்..
 

Baby

Active member
Member
வனி இப்டிபேசியே எதோ ஒரு இடத்தில அந்த ருத்ரா சாமியாருக்கு ஆப்போஸிட்டா மாத்துவானு தோனுதுபாப்போம்..

தென் யசோ நடத்துற பத்திரிக்கை ஆஃபீஸ் நடத்துற அந்த விஷ்ணு கனியமுதேல சித்துவோட அண்ணனா....
 

New Episodes Thread

Top Bottom