• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

ஞாபகம் முழுவதும் நீயே - 22

பிரச்சனைனு குடிச்சா பொம்பளைங்க முழு நேரமும் போதைல தான் இருக்கனும்😏

குடிச்சா இப்படியா வெட்கப்படுற அளவு உளறுவாங்க🙈🙈🙈நல்ல வேளை வெளியே தங்கும் போது இப்படி குடிச்சு உளறினா மானம் போய்ருக்கும்😅
 

kothaisuresh

Well-known member
Member
இனிமேலாவது பிரச்சனைகளை பேசி தீர்த்துக்கோங்க, குடி குடும்பத்தை தான் கெடுக்கும்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
Nice epi
உடனே காதல் வந்துருச்சு அது எப்படி
கணவன் மனைவிக்குள் எப்ப காதல் வரும்னே சொல்ல முடியாது சிஸ் :ROFLMAO:
நன்றி சிஸ்
பிரச்சனைனு குடிச்சா பொம்பளைங்க முழு நேரமும் போதைல தான் இருக்கனும்😏

குடிச்சா இப்படியா வெட்கப்படுற அளவு உளறுவாங்க🙈🙈🙈நல்ல வேளை வெளியே தங்கும் போது இப்படி குடிச்சு உளறினா மானம் போய்ருக்கும்😅
ஹாஹா... பொண்டாட்டியை பார்க்கவும் உளறலும் தன்னைப்போல் வந்துடுச்சு :ROFLMAO:
நன்றி சிஸ்
இனிமேலாவது பிரச்சனைகளை பேசி தீர்த்துக்கோங்க, குடி குடும்பத்தை தான் கெடுக்கும்
அதே தான் சிஸ்
நன்றி
 

Thani

Well-known member
Member
பவியின் பேச்சு சிந்திக்க வைத்தது வினுவ...
அத்துடன் டாக்டரின் அறிவுரையும் சேர்ந்து இருக்கு ....
இனி என்ன தேன் குடித்த நரி கதை தான் இவனுக்கு 😂😁😁
சூப்பர் ❤️
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom