• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 1

anuraj

Active member
Member
nice start 👌
பிரசாதம் சாப்டுபுள்ள தெம்பா சாமி பாக்க நினைக்குது இது குத்தமா என்ன🤣🤣 புவனா
என் இனமடாநீ நமக்கு சோறுதான் முக்கியம்
 

ரோஜா

✍️
Writer
nice start 👌
பிரசாதம் சாப்டுபுள்ள தெம்பா சாமி பாக்க நினைக்குது இது குத்தமா என்ன🤣🤣 புவனா
என் இனமடாநீ நமக்கு சோறுதான் முக்கியம்
அதான 😂🤣🤣

அப்டியா 🤭🤭

நன்றிகள் நட்பு 🥰🥰
 

Sembaruthi Ii

Member
Member
ஹாய் சகோஸ், 😍

கதையின் முதல் அத்தியாயம் 👇💞

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! - 1

படிச்சிட்டு எப்படி இருக்குனு ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க ப்பா 🥰🥰

வாரத்துல ரெண்டு எபி கொடுக்கலாம்னு நெனைக்குறேன்.😊

View attachment 371

நன்றி 🌹🌹🌹🌹
வெற்றியும் ஒரு ஹீரோ அப்டினா இன்னொரு ஹீரோ இருக்காரு 😁😁. அவரு புவனாவை ரூட் விடுறாரா.. அப்புறம் சிவப்பு திருநீர்ணா என்ன
 

ரோஜா

✍️
Writer
வெற்றியும் ஒரு ஹீரோ அப்டினா இன்னொரு ஹீரோ இருக்காரு 😁😁. அவரு புவனாவை ரூட் விடுறாரா.. அப்புறம் சிவப்பு திருநீர்ணா என்ன
ஆமா சகோ இன்னொரு ஹீரோ இருக்காரு 🤩

2 எபில வருவாரு ❤
புவனா pair அவரே தான் 😍

சிகப்பு திருநீர் னா... சிவப்பு விபூதி ப்பா. 😅

நன்றிகள் sis 🥰🥰
 
Last edited:

Sembaruthi Ii

Member
Member
ஆமா சகோ இன்னொரு ஹீரோ இருக்காரு 🤩

2 எபில வருவாரு ❤
புவனா pair அவரே தான் 😍

சிகப்பு திருநீர் னா... சிவப்பு விபூதி ப்பா. 😅

நன்றிகள் sis 🥰🥰
விபூதி தெரியும்.. Sivappயூ கலர்ல இருக்கா
 

ரோஜா

✍️
Writer
விபூதி தெரியும்.. Sivappயூ கலர்ல இருக்கா
இருக்கு sis 😊

இருங்க பிக் காட்றேன். 🤩

wp4634115.jpg
 
Last edited:

Apsareezbeena loganathan

Well-known member
Member
புவனா மீது அக்கறையும்
பாசமும் வைக்கும் இரு மனது
பிரசாதம் சாப்பிடும் சின்னப்பிள்ளை
பாத்து பத்திரமா போய்ட்டு வாங்க....
வெற்றிவேல் மாமா....
கொஞ்சம் கியூட் தான் போல.....
 

ரோஜா

✍️
Writer
புவனா மீது அக்கறையும்
பாசமும் வைக்கும் இரு மனது
பிரசாதம் சாப்பிடும் சின்னப்பிள்ளை
பாத்து பத்திரமா போய்ட்டு வாங்க....
வெற்றிவேல் மாமா....
கொஞ்சம் கியூட் தான் போல.....
அவருக்கு புவனா மேல பாசம் அக்கறை 🥰🥰

வெற்றி கியூட் அஹ் 😊🤩

நன்றிகள் sis 🥰😍
 

Latest profile posts

Happy Sunday, மீண்டும் கதையுடன் வந்து விட்டேன்.

நின் வழியில் என் பயணம் -1



அன்பனின் ஆரபி 1 - 4 எபி போயிருக்கு. டெய்லி எபி உண்டு மக்களே... Follow karo
IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.

New Episodes Thread

Top Bottom