• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உறவுகள் எனும் நந்தவனத்தில்... - அத்தியாயம் 1

ஹப்பா ஒரு பெரிய குடும்பத்துக்குள் நுழைந்து வந்தாச்சு.
நல்ல ஆரம்பம் மா.
உறவு முறையை குழப்பாமல் கொண்டு போறதே பெரிய விஷயம். பார்த்து பதமா செய்ங்க 🙂
அவ்வ்வ் 😍😍😍 நன்றிகள் கா... கண்டிப்பா கா... உறவுமுறைகளை தெளிவுபடுத்த தான் கொஞ்சம் பெரிசா விளக்கமா எழுதினேன். அடுத்த அத்தியாயங்களில் கதாப்பாத்திரங்களின் எண்ணிக்கை குறையும். அதனால குழப்பம் ஏற்படாது. 🤗
 
Nice Start.. Neenga sonna mathiri names than adhigam.. Nalla eluthunga.. வாழ்த்துக்கள்
நன்றிகள் அக்கா 😍😍😍 அடுத்த அத்தியாயங்களில் கதாப்பாத்திரங்கள் எண்ணிக்கை குறையும். உறவுமுறைகளைத் தெளிவுபடுத்தவே கொஞ்சம் பெரிசா விளக்கமா எழுதினேன். 🤗
 
பெரிய குடும்பம் எல்லாரையும் நியாபகம் வச்சுக்கணுமா 🤔🤔🤔🤔
இல்ல சிஸ்... அது ஜஸ்ட் உறவுமுறைகளை தெளிவுபடுத்த தான் கொஞ்சம் பெரிசா விளக்கமா எழுதினேன். அடுத்த அத்தியாயங்களில் கதாப்பாத்திரங்கள் எண்ணிக்கை குறையும். 🤗
 

Latest profile posts

அன்பனின் ஆரபி 1 - 4 எபி போயிருக்கு. டெய்லி எபி உண்டு மக்களே... Follow karo
IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/

New Episodes Thread

Top Bottom