• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 1

ரோஜா

✍️
Writer
ஹாய் சகோஸ், 😍

கதையின் முதல் அத்தியாயம் 👇💞

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! - 1

படிச்சிட்டு எப்படி இருக்குனு ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க ப்பா 🥰🥰

வாரத்துல ரெண்டு எபி கொடுக்கலாம்னு நெனைக்குறேன்.😊

1655813824961.jpg


நன்றி 🌹🌹🌹🌹
 

Thani

Well-known member
Member
அட ஈசுக்குட்டி ....நீ இன்னும் வளரனும் டா ....ஹாஹா முதல்ல ...சாமி கும்பிட்டு பிரசாதம் சாப்பிடணும் சரியா .....
வெற்றி ..புவனா மேல செம பாசம் ...அண்ட் நிறைய அக்கறை ❤️அடுத்த நபர் யாரோ ??? பாசத்தை கூட மிரட்டலாய் கூறும் நபர் .......😀
 

ரோஜா

✍️
Writer
அட ஈசுக்குட்டி ....நீ இன்னும் வளரனும் டா ....ஹாஹா முதல்ல ...சாமி கும்பிட்டு பிரசாதம் சாப்பிடணும் சரியா .....
வெற்றி ..புவனா மேல செம பாசம் ...அண்ட் நிறைய அக்கறை ❤️அடுத்த நபர் யாரோ ??? பாசத்தை கூட மிரட்டலாய் கூறும் நபர் .......😀
சரிதான் sis 🤭
அவங்க குழந்தைத் தனமான பொண்ணு 😁🥰

வெற்றிக்கு புவனா மேல நிறைய பாசம் yes 🥰

அன்பை மிரட்டலாய் கூறும் நபரை அடுத்த எபி ல பாக்கலாம் sis 🤩

தங்கள் கருத்திற்கு நன்றிகள் பல 💞💞
 

ரோஜா

✍️
Writer
சோறு முக்கியம்ன்ற சங்கத்த சேர்ந்தவளா இருப்பா போல🤣

அது யாரு இன்னொரு ஆள்...இவ மேல அக்கறை படுறது🤔
கண்டிப்பா sis 🤭

அந்த இன்னொரு ஆள் அவங்க ஆள் தான் 😉💞

நன்றிகள் சகி 🥰🥰
 
Last edited:

Latest profile posts

Happy Sunday, மீண்டும் கதையுடன் வந்து விட்டேன்.

நின் வழியில் என் பயணம் -1



அன்பனின் ஆரபி 1 - 4 எபி போயிருக்கு. டெய்லி எபி உண்டு மக்களே... Follow karo
IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.

New Episodes Thread

Top Bottom