• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உறவுகள் எனும் நந்தவனத்தில்... - அத்தியாயம் 1

ei14XCC22387.jpg

Hello Dears 😍 😍 😍

உறவுகள் எனும் நந்தவனத்தில்... கதையின் முதல் அத்தியாயம் பதிவிட்டுட்டேன். 🤗 தொடர்ந்து கதையைப் படித்து உங்கள் அன்பையும் ஆதரவையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். படித்து விட்டு அனைவரும் உங்கள் நிறை குறைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 🥰


முதல் அத்தியாயத்திற்கான திரி 👇🏻

உறவுகள் எனும் நந்தவனத்தில்... - அத்தியாயம் 1
 
Last edited:

Thani

Well-known member
Member
யப்பா ....பெரிய குடும்பம் தான் .. இருந்தாலும் நாலு தலைமுறை என்றால் சும்மாவா ..❤️😀
அழகான ஆரம்பம் 😍❤️வாழ்த்துக்கள் சிஸ்💐
 
பெரிரிரிய குடும்பம்🙄🙄
யாரு யாருக்கு மகன்,மகள் என்பதை தெரியவே இரண்டு தடவ படிச்சேன்🙄🙄
😂😂 உறவுமுறைகளை தெளிவுபடுத்த தான் கொஞ்சம் பெரிசா விளக்கமா எழுதினேன் கா... இந்த அத்தியாயத்தில் மட்டும் தான் அந்தக் குழப்பம் இருக்கும். அடுத்த அத்தியாயங்களில் கதாப்பாத்திரங்கள் எண்ணிக்கை குறையும். 🤗
 
ரொம்ப பெரிய்ய குடும்பம்🙄...யார் யாருக்கு புள்ளங்கனு ஒரு சாட் போட்ருங்க😄
😂😂அடுத்த அத்தியாயங்களில் கதாப்பாத்திரங்கள் எண்ணிக்கை குறையும். உறவுமுறைகளைத் தெளிவுபடுத்தவே கொஞ்சம் விளக்கமாக இந்த அத்தியாயத்தில் தந்திருக்கேன். தேவைப்பட்டா சாட் போட்டுடலாம். 🤪
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ஹப்பா ஒரு பெரிய குடும்பத்துக்குள் நுழைந்து வந்தாச்சு.
நல்ல ஆரம்பம் மா.
உறவு முறையை குழப்பாமல் கொண்டு போறதே பெரிய விஷயம். பார்த்து பதமா செய்ங்க 🙂
 

Latest profile posts

அன்பனின் ஆரபி 1 - 4 எபி போயிருக்கு. டெய்லி எபி உண்டு மக்களே... Follow karo
IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/

New Episodes Thread

Top Bottom