16 – இதயத்திரை விலகிடாதோ?
அத்தியாயம் – 16 2020 – ஆங்கிலப் புத்தாண்டு. “ஹேப்பி நியூ இயர் சூர்யா…” “ஹேப்பி நியூ இயர் சிஸ்டர்…” கணவன், மனைவி இருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்தான் காரில் அமர்ந்திருந்த தினேஷ். அவனுக்கு நன்றி சொல்லியவர்கள், பதில் வாழ்த்து தெரிவித்தனர். அவன் அருகில் அமர்ந்திருந்த நந்தினி காரிலிருந்து இறங்கி வந்து, இருவருக்கும் வாழ்த்து சொல்லி, பெற்றும் கொண்டாள். “நீங்க முன்னால் உட்காருங்க சூர்யா. நானும், யுவாவும் பின்னால் உட்கார்ந்துகிறோம்…” என்றாள் நந்தினி. சூர்யா முன்னால் அமர, […]