பாலையில் பனித்துளி – 17
அத்தியாயம் – 17 “குட் மார்னிங் சார்…” “குட் மார்னிங்…” பிரதாபன் வங்கியில் நுழைந்த உடனே அனைவரும் வணக்கம் வைக்க, பதிலுக்கு வணக்கம் வைத்துக் கொண்டே சென்றவனின் பார்வை ஒரு நொடி ரஞ்சனாவின் மீது அழுத்தமாக படிந்து விலகியது. காலை வணக்கம் வைக்கும் போது ரஞ்சனாவின் கண்களில் வந்து போன உணர்வு அவனுக்கு உறுத்தலை கொடுத்தது. அப்போது மட்டும் இல்லாமல், அவனிடம் ஒரு கையெழுத்து வாங்க அறைக்குள் வந்த போதும் அவளின் பார்வையில் இருந்த மாற்றம் புரிய, […]