🌞 மதி 44🌛
தாது மணலில் அடங்கியுள்ள முக்கிய கனிமம் மோனசைட். இது தோரியத்தை உள்ளடக்கியுள்ளது. தோரியம் அணு உலைகளில் எரிபொருளாகப் பயன்படுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு தனியார் மணல் சுரங்கச் சட்டத்திருத்ததின் படி மோனசைட் 0.75%க்கும் அதிகமாக உள்ள மணலை எடுக்க தனியாருக்குத் தடை விதிக்கப்பட்டது. சஞ்சீவினி பவனம்…. காலையில் கேட்கும் இஷானியின் கானம் அன்றைக்கு யாருடைய செவியிலும் விழவில்லை. ராஜகோபாலனும் அலமேலுவும் கண்ணாம்மாவின் காபி நறுமணத்தில் விழித்தவர்கள் இஷானி ஏன் இன்னும் எழுந்திரிக்கவில்லை என்ற கேள்வி மனதில் எழ, […]