• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

🌞மலர் 27🌸

Nithya Mariappan

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

பரிதி தீண்டிய பனிமலரே அத்தியாயம் 27


ஃபேஸ்புக்ல கமெண்ட்சுக்கு ரிப்ளை பண்ணாததுக்கு சாரி மக்களே... என் பொண்ணு கூடவே நேரம் கழியுது... டெலிவரி டைம்ல செய்யாத அபிஷியல் ஒர்க்கும் மலை போல குவிஞ்சு கிடக்குது... டெய்லி யூடி எழுதவும் கரெக்சன் பாக்கவும் தான் டைம் இருக்கு... சைட் கமெண்ட்சுக்கு முடிஞ்சளவு சீக்கிரமா ரிப்ளை பண்ணுறேன்... நன்றி!
 

kothaisuresh

Well-known member
Member
இருவர் வாழ்வும் மலர ஆரம்பித்து விட்டது சூப்பர். 👌👌👌👌
 

Mahalakshmi

Active member
Member
அம்மா!! ஒருவழியாக இருவரும் சமாதானமாகி‌விட்டார்கள்.இனி யாரும் அவர்களை பிரிக்க முடியாது
 

Thani

Well-known member
Member
அவர்களின் வாழ்வு அவர்கள் கையில் ....😍
இருவரும் தெளிவா யோசிச்சு நல்ல முடிவு எடுத்தாங்க சூப்பர் ❤️
 

Thani

Well-known member
Member
குட்டிப்பாப்பா உங்கள அவ்ளோ அழகா தன்பக்கம் இழுத்து வைத்து இருக்காங்க ......😀நீங்க மகிழ்ச்சியாக அதை அனுபவியுங்கள்.......இந்த நிகழ்வுகள் எல்லாம் பொக்கிசங்கள்😍
ஆனால் நமக்கு ஒழுங்கா பதிவை குடுக்க மறந்திடாதீர்கள்.....😜
 

Latest profile posts

அன்பனின் ஆரபி 1 - 4 எபி போயிருக்கு. டெய்லி எபி உண்டு மக்களே... Follow karo
IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/

New Episodes Thread

Top Bottom