ரெண்டும் ஒன்னுக்கு ஒன்னு சளைச்சது இல்ல... க்ரேசி ஃபெல்லோஸ்காக்கி மேன் லவ்மேன் ஆயிட்டார். இரண்டு பேரும் அவங்களோட காதலை உணரந்துட்டாங்க. சூப்பர். இரண்டு குடும்பத்துக்கும் கூட சம்மதம் தான். இந்த ஜோடி செட் ஆயாச்சு.
மது பையன் ஏன் இப்படி பண்றான். அவனும் தனுகிட்ட இப்படி தானே பண்ணுனான். காதலை உணராததால நெருங்காமல் இருந்தான். அதே வாணி பண்ணுனா மட்டும் சார்க்கு கோபம் வருதா.
வாணி அவளோட காதலை இன்னும் உணரல அது ஏன் மதுக்கு புரியல.
வாணியும் கொஞ்சம் வாயை குறைச்சுட்டா நல்லா இருக்கும்.
மழையில நனைய விட்டுட்டு இப்போ நைட் எதுக்கு திருடன் மாதிரி வந்திருக்கான். ரொம்ப ஓவர்...
அவங்க கொஞ்சம் விசித்திரமான ஜோடிஇது என்ன புதுசா?