காதல் கஃபே
கஃபே உரிமையாளர்
காதலில் விழும் கதை
காதல் இருந்தாலும்
காதலை மறுத்து
காதலித்துக் கொண்டிருக்கும்
காதலி ஜெனிடா....
காதலுக்காக
காலம் முழுதும்
காத்துக் கொண்டிருக்கும்
காதலன் சித்தார்த்
காத்திருந்த காதலை
கை பிடிக்கும்
காதலன் காதலி .....
கல்யாணத்தில் நிறைவாய்....
கண்ணியமான காதல் கதை.....
மழைக்காலத்தில்
மாலை நேரத்தில்
மழைச்சாரலாய்
மனதிற்கு இதமாய்
மணமாய் சூடான காபி .......
பால் போன்ற
மனதுடைய சித்தாத்திற்கும்
டிகாஷன் போன்று
கோபமாய் பிடிவாதமாய் ஜெனிக்கும் அளவான இனிப்புடன்
காதல் கலந்து
மிதமான சூட்டில்
அருமையான காபி......
கஃபேயில் ஒரு காதல்
காதல் கஃபே....
வாழ்த்துக்கள் சகி
கஃபே உரிமையாளர்
காதலில் விழும் கதை
காதல் இருந்தாலும்
காதலை மறுத்து
காதலித்துக் கொண்டிருக்கும்
காதலி ஜெனிடா....
காதலுக்காக
காலம் முழுதும்
காத்துக் கொண்டிருக்கும்
காதலன் சித்தார்த்
காத்திருந்த காதலை
கை பிடிக்கும்
காதலன் காதலி .....
கல்யாணத்தில் நிறைவாய்....
கண்ணியமான காதல் கதை.....
மழைக்காலத்தில்
மாலை நேரத்தில்
மழைச்சாரலாய்
மனதிற்கு இதமாய்
மணமாய் சூடான காபி .......
பால் போன்ற
மனதுடைய சித்தாத்திற்கும்
டிகாஷன் போன்று
கோபமாய் பிடிவாதமாய் ஜெனிக்கும் அளவான இனிப்புடன்
காதல் கலந்து
மிதமான சூட்டில்
அருமையான காபி......
கஃபேயில் ஒரு காதல்
காதல் கஃபே....
வாழ்த்துக்கள் சகி