• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மனம் கொய்த மாயவனே - 5

இந்த அல்லிராணியும் ஓவரா தான் பண்றா...அவன் லேட்டா வந்தா இவளுக்கு என்ன

வெற்றி வேற ஏதோ காரணமா இங்க இருக்கானோ....அவன் அடையாளமே வேறயா இருக்குமோ
 

kothaisuresh

Well-known member
Member
என்னடா இப்படி முறைச்சிக்கிட்டே இருக்காங்க எப்போ லவ் பண்ணி?
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
வெற்றி அல்லிராணி......
இன்னிக்கு இந்த ஜோடி ....
நன்றி
இந்த அல்லிராணியும் ஓவரா தான் பண்றா...அவன் லேட்டா வந்தா இவளுக்கு என்ன

வெற்றி வேற ஏதோ காரணமா இங்க இருக்கானோ....அவன் அடையாளமே வேறயா இருக்குமோ
பார்ப்போம் சிஸ்
என்னடா இப்படி முறைச்சிக்கிட்டே இருக்காங்க எப்போ லவ் பண்ணி?
கஷ்டம் தான்
 

Lakshmi

Well-known member
Member
வெற்றி பார்த்து பேசு என்னைக்காவது இந்த அல்லிராணியிடம் மாட்ட போகிறாய்.
 

Priyakutty

Active member
Member
கண்ணு அவியுதா.... 🤭

முருகன் ண்ணா ஏன் அப்படி சொன்னாரு....

அப்போ வெற்றி அஹ் பத்தி அவருக்கு ஏதோ தெரிஞ்சிருக்கோ.... 🤔

வெற்றி,முருகன்,காளி friendship.... 😊

அப்படி சொல்லிட்டாரு....🙄

ஆனா ஏன் முருகன் அப்டி சொன்னாரு.... 🤔

நெறய கேள்விகள்....!

எனக்கு தெரிஞ்சி இது செழியன் தான்....
 

Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom