• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உறவாக அன்பில் வாழ - 16

Hi friends

முழு பிளாஷ்பேக்கும் சொல்லிட்டேன். படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. நான் பைன்ல் எபியோட சீக்கிரமா உங்களை மீட் பண்ணுறேன்.

உறவாக அன்பில் வாழ - 16
 

Thani

Well-known member
Member
குழந்தை புள்ளைய இழுத்துட்டு போறது போல் ஷான்வியை இழுத்துட்டு போறாங்க கீர்த்தி டாக்டர் ....
செந்தூரன் ஷிவானியை புரிந்து கொள்வானா ???
சூப்பர் 😍
 
வீட்ல இத்தனை பேர் இருந்தும் தனியா இருக்கோம்னு ஃபீல் பண்ணிருக்கா...அவள கவனிக்கிறத விட அவ அம்மாக்கு என்ன வேலை...வாய்ல நல்லா வருது 🤬

என்ன நடந்ததுனு ஒருத்தர் கூட விசாராக்கல...இவங்க நல்ல குடும்பமா ஷான்வி😏

இதுல டாக்டரம்மா வேற ஸ்கூல் பிள்ளைய இழுத்துட்டுப் போற மாதிரி போகுது 🙄
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
ஷிவானி ஒருபுறம் எங்கோ செல்ல ஷான்வி ஒருபுறம் கல்யாண
பேச்சில் சிவபாலனுடன் சிக்க
சுற்றி நின்ற பெரியவர்கள் ஒரு புறம் ஷ்யாம் தன் மேல் பழி போட்டு ஒரு புறம்
சரனால் என்னதான் செய்ய முடியும்
சுத்தி சுத்தி அடிக்கிறாங்கடா......
ஸ்ஸ்ஷப்பா முடியலடா......
 
அடேய் என்ன குடும்பம்.பொண்ணு என்ன பன்றானு பாக்கமா business,கோவில் விளங்கிடும்.இந்த ஷியாம் வேற குறுக்க மருக்க ஓடிக்கிட்டு ஷான்வி கிட்ட காதலை சொல்லிட்டான் கீர்த்தி என்ன இப்புடி இருக்காங்க
 

Priyakutty

Active member
Member
ஓஹ்... இதுதான் ஆச்சா...

செந்தூரன் க்கு உண்மை தெரிஞ்சி சீக்கிரம் எல்லாம் சரியாகட்டும்...

ஆனாலும் அவர் நம்பாம போனதால... அந்த பொண்ணுக்கும் சாய்க்கும் எத்தனை பிரச்சனை, வலி... 😔

இந்த ஷ்யாம் லாம் கேள்வி கேக்கறாப்படி...

ஷானு அஹ் காப்பாத்துங்க...அவங்க மம்மி ட்ட இருந்து... சரண்...
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom