• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் 1

😁😁😁நன்றி சகி
சூப்பர் சூப்பர் குடும்பம் ♥️♥️♥️♥️♥️
ஒண்ணுக்குள்ள ஒண்ணா பொண்ணு குடுத்து பொண்ணு எடுத்து குண்டாமத்து சம்பந்தம் செஞ்சிருக்காங்க பெரியயயய குடும்பம் 😳😳😳😳😳😳😳😳
 

Kokila Balraj

Active member
Member
கல்யாணத்துக்கு பொண்ணுக்கு விருப்பமான்னு கேட்காம என்ன நாட்டாமை
இவங்க தம்பி முட்டாள்தனமா முடிவெடுத்தா யார் என்ன செய்வா
 
அழகான ஆரம்பம்...

குடும்பம்னா நாலும் இருக்கத்தான் செய்யும்...

எனக்கென்னவோ லட்சுமி போனதால் மட்டும் இவரு இறந்திருக்க மாட்டாருன்னு தோணுது🤔🤔
 

Shayini Hamsha

Active member
Member
இவஙாக தம்பி சாவுக்கு வேற காரணம் தான் இருக்கும். அபாபடியே தற்கொலையாக இருந்தாலும் அது அவரோட தனிப்பட்ட முடிவு. இதுக்கு லட்சுமி எப்படி பொறுப்பாக முடியும். ஏற்கனவே கல்யாணத்யுல விருப்பம் இல்லை னு தெளிவாக சொல்லியும் திருமணம் வரை சென்றது இவர்கள் இருவர் தப்பு
 

Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom