• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அஅ40

CRVS2797

Active member
Member
வாவ்...! இதைத் தான், இதைத் தான் எதிர்பார்த்தேன். இந்த ஆளுமைத் திறனும், அதிகார திமிரும், கொஞ்சம் அனுபவத் திறனும் தான் வேணும். பார்க்கலாம், நீரூபனோட அடுத்த அதிரடி ஆக்சன் என்னன்னு நாளைக்கு பார்க்கலாம்.
:D :D :D
CRVS (or) CRVS 2797
 

kothaisuresh

Well-known member
Member
Super, நிரூ ஆக்ஷன்ல இறங்கிட்டான், இனி அதிரடி சரவெடி தான்
 

Mathykarthy

Well-known member
Member
வாவ்... நிரூ செம...😍😍🤗🤗🤗
அவன் எதிர்பார்த்தது தான் நடக்கப் போகுது..... 😊 உங்களுக்கு கீழ இருக்க அவனுக்கும் ஒன்னும் ஆசை இல்லை... 😒

இத்தனை நாள் எப்போ அரசியலுக்கு வருவான்னு காத்துட்டு இருந்தீங்க... இப்போ அவனா வரவும் அவ்வளவு இளக்காரமா திருமூர்த்தி... 😠😠😠 எல்லாமே முறையா தான் நடக்குதா உங்க கட்சியில....😤😤😤😤 உங்களுக்கும் உங்க பொண்ணுக்கும் இனி தான் இருக்கு... 🤭🤭🤭🤭


ராகேஷ் ஏற்கனவே நிரூ கண்ணுல படமா ஒளிஞ்சுகிட்டு இருக்க அப்படியே ஓடிப் போயிடு... 😅
 

Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom