• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Search results

  1. பேரரளி

    செந்நீரில் உறையும் மதங்கி-2-10 (completed)

    hi friends என்னோட account password எல்லாமே எனக்கு மறந்துடுச்சு. புது போன் மற்றும் 4 or 5 competation id use செய்து எதுக்கு எந்த password என்றே தெரியலை. இப்ப தான் ஒவ்வொரு கொஞ்ச நாள் முன்ன ஒவ்வொரு போட்டி id delete பண்ணிணேன். இங்க பிரவீணா id password சுத்தமா நினைவு வரலை. பேரராளி id நினைவு இருக்கு...
  2. பேரரளி

    ஜீவித்தேன் உந்தன் கவிதையில் முடிவுற்றது.

    ஜீவித்தேன் உந்தன் கவிதையில் முடிவுற்றது.
  3. பேரரளி

    🙄🙄 last epi matuma

    🙄🙄 last epi matuma
  4. பேரரளி

    ஜீவித்தேன் உந்தன் கவிதையில் அத்தியாயம் 41 உடன் முடிவடைகிறது. தற்போது 38 வது அத்தியாயம்...

    ஜீவித்தேன் உந்தன் கவிதையில் அத்தியாயம் 41 உடன் முடிவடைகிறது. தற்போது 38 வது அத்தியாயம் பதிவிட்டேன். வாசிக்க விரும்பறவங்க வாசிக்கலாம்.
  5. பேரரளி

    ஹலோ பிரெண்ட்ஸ் கதைக்கு வியூஸ் குறைவாயிருக்கு. நான் பாதில விட்டு போனதால மறந்து படிக்கலையா...

    ஹலோ பிரெண்ட்ஸ் கதைக்கு வியூஸ் குறைவாயிருக்கு. நான் பாதில விட்டு போனதால மறந்து படிக்கலையா? எதுவானாலும் ஓகே. ஒன்றை பதிவிட்டு பாதியில் விட்டு செல்ல மாட்டேன். இந்த மாதம் முடிவு பெற்றிடும். தற்போது 21அத்தியாயம் வரை போட்டாச்சு.
  6. பேரரளி

    ஜீவித்தேன் உந்தன் கவிதையில் அத்தியாயம்11 பதிவிட்டு உள்ளேன் பிரெண்ட்ஸ்

    ஜீவித்தேன் உந்தன் கவிதையில் அத்தியாயம்11 பதிவிட்டு உள்ளேன் பிரெண்ட்ஸ்
  7. பேரரளி

    ஹாய் ஜீவித்தேன் உந்தன் கவிதையில் அத்தியாயம் 9 பதிவிட்டுயிருக்கேன் வாசிங்க விமர்சிங்க.

    ஹாய் ஜீவித்தேன் உந்தன் கவிதையில் அத்தியாயம் 9 பதிவிட்டுயிருக்கேன் வாசிங்க விமர்சிங்க.
  8. பேரரளி

    பூ பூக்கும் ஓசை

    இந்த முதல் லைன் நான் உங்க கதைக்கு சொன்னது மாதிரி இருக்கு சகி. சத்யா நாயகன் கோமாளி னு சொன்னது சூர்யாவை. ஆமா அன்பிற்கினியாள்ல நாயகி மாட்டிப்பா. இதுல ஜோடியா. மேபீ ஒரு காதலர்கள் தப்பான மோட்டில்ல அவங்களை அர்பணிக்காம வேற டீல்ல நடந்துட்டா எப்படினு யோசித்தப்ப இது சூட்டபிளா இருந்தது சகி. நன்றி
  9. பேரரளி

    பூ பூக்கும் ஓசை-பேரரளி

    மிகவும் அழகான விமர்சனம் சகி. அழகாய் முதலில் இருந்து பதிவிட்டு பகிருவது அழகோ அழகு 🤝🤩
  10. பேரரளி

    hi friends... again its me பேரரளி.. போட்டி கதை முடிச்சிட்டு சும்மாயிருக்க போரடிக்கு. அதனால...

    hi friends... again its me பேரரளி.. போட்டி கதை முடிச்சிட்டு சும்மாயிருக்க போரடிக்கு. அதனால அடுத்த கதை எழுதி டீஸர் போட்டுயிருக்கேன். வாசித்து பாருங்க. ஜீவித்தேன் உந்தன் கவிதையில்.... கவிஞனுக்கும் ரசிகைக்குமான கவிதையா காதலா.. பார்ப்போம்.
  11. பேரரளி

    பேரரளி பூ.....

    தேங்க்யூ சோ மச். இது எப்படி டவுண்லோட் பண்ணணு தெரியலை. மிக்க மகிழ்ச்சி இதயகனிந்த நன்றிகள்🤩
  12. பேரரளி

    பூ பூக்கும் ஓசை

    நடுவுல உங்களை காணோம் என்றதும் கொஞ்சம் சோகம். இப்ப ஹெல்த் எப்படியிருக்கு சகி. வாசித்து கருத்தளித்து ஊக்குவித்தமைக்கு நன்றிகள் பல
  13. பேரரளி

    Let's talk discussion - பூ பூக்கும் ஓசை

    கோக்கு மாக்கா தான் யோசிப்போம். எப்படியும் ஸ்டோரேஜ் கதவ் விசாலமாக திறக்க மாட்டாங்க சகி. அது இறைச்சி பதப்படுத்தும் இடம் அப்படி தான் அதே போல ஒன்ஸ் லாக் என்றால் அது சம்மந்தப்பட்டவரின் வந்து லாக் யிறந்தால் மட்டும் முடியும். சில கடையில கோட் போட்டு இருக்கும். புது கடை சில எமர்ஜின்ஸி ஏற்பாடு செய்யாது...
  14. பேரரளி

    Let's talk discussion - பூ பூக்கும் ஓசை

    அக்காவிடம் சொல்ல முயன்று இருக்கலாம். பாவம் பயந்திருப்பாள்.
Top Bottom