ஹலோ பிரெண்ட்ஸ் கதைக்கு வியூஸ் குறைவாயிருக்கு. நான் பாதில விட்டு போனதால மறந்து படிக்கலையா?
எதுவானாலும் ஓகே. ஒன்றை பதிவிட்டு பாதியில் விட்டு செல்ல மாட்டேன். இந்த மாதம் முடிவு பெற்றிடும். தற்போது 21அத்தியாயம் வரை போட்டாச்சு.
hi friends... again its me பேரரளி.. போட்டி கதை முடிச்சிட்டு சும்மாயிருக்க போரடிக்கு. அதனால அடுத்த கதை எழுதி டீஸர் போட்டுயிருக்கேன். வாசித்து பாருங்க.
ஜீவித்தேன் உந்தன் கவிதையில்....
கவிஞனுக்கும் ரசிகைக்குமான கவிதையா காதலா.. பார்ப்போம்.