• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 51

Mathykarthy

Well-known member
Member
ஏகலைவன் வாண்ட்டட் ஆ வந்து வண்டியில ஏறுறானே என்னவா இருக்கும்.... 🤣🙄

இதன்யா என்ன பண்ணப் போறா.. 🧐
 

kothaisuresh

Well-known member
Member
ஏற்கனவே அவன் மேல டவுட் இருக்கு, இப்போ அவனே வந்து தன் வாயாலேயே சொல்லிட்டான், இனி என்ன பண்ணப் போறா?
 

CRVS2797

Active member
Member
உசுப்பேத்துறவன் கிட்ட உம்முன்னும்...! கடுப்பேத்துறவன் கிட்ட கம்முன்னும்...! வெறுப்பேத்துறவன் கிட்ட
வெக்ஸ் ஆகாமலேயும்...! இருந்தாலே லைஃப் ரொம்ப ஸ்மூத்தா போகும்ங்கறது தளபதி விஜய் பட டயலாக்..!

உசுப்பேத்துறவனை அதிகமா உசுப்பேத்தியும..!
கடுப்பேத்துறவனை குயிக்கா
கடுப்பேத்தியும்...!
வெறுப்பேத்துறவனை வெறித்தனமா வெறியேத்தினாலே...! போதும்
தானா வந்து தன்னாலேயே சிக்குவான் நம்மளோட ட்ராப்ல..!
இது நம்ம இதன்யாவோட
இலவசமான டயலாக்...!
:LOL::ROFLMAO::LOL::ROFLMAO::LOL::ROFLMAO:
 

Lakshmi

Well-known member
Member
ஏகலைவனுக்கு அழிவு ஆரம்பித்து விட்டது என்று தோன்றுகிறது.
 

CRVS

Active member
Member
உசுப்பேத்துறவன் கிட்ட உம்முன்னும்...! கடுப்பேத்துறவன் கிட்ட கம்முன்னும்...! வெறுப்பேத்துறவன் கிட்ட
வெக்ஸ் ஆகாமலேயும்...! இருந்தாலே லைஃப் ரொம்ப ஸ்மூத்தா போகும்ங்கறது தளபதி விஜய் பட டயலாக்..!

உசுப்பேத்துறவனை அதிகமா உசுப்பேத்தியும..!
கடுப்பேத்துறவனை குயிக்கா
கடுப்பேத்தியும்...!
வெறுப்பேத்துறவனை வெறித்தனமா வெறியேத்தினாலே...! போதும்
தானா வந்து தன்னாலேயே சிக்குவான் நம்மளோட ட்ராப்ல..!
இது நம்ம இதன்யாவோட
இலவசமான டயலாக்...!
:LOL::ROFLMAO::LOL::ROFLMAO::LOL::ROFLMAO:
 

Latest profile posts

அன்பனின் ஆரபி 1 - 4 எபி போயிருக்கு. டெய்லி எபி உண்டு மக்களே... Follow karo
IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/

New Episodes Thread

Top Bottom