• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அஅ29

CRVS2797

Active member
Member
அப்படி பூமிகா... என்ன தான் சொல்ல வரான்னு கொஞ்சம் தெரிஞ்சிக்கத்தான் முயற்சி பண்றது. அவ இந்த அளவுக்கு அழுத்தி சொல்றான்னா,, அதுக்கு ஏதோவொரு ரீஸன் இருக்குன்னு தானே அர்த்தம். இது மாதிரி ஒரு அண்ணன் எனக்கு இல்லையேன்னு நீரூவையும் நேத்ராவையும் பார்க்கும்போது எனக்குத் தோணுது. பொறாமை யாவும் இருக்குது .
ம்.. நான் கொடுத்து வைச்சது அவ்வளவு தான். பிக்சர்ஸ் எல்லாம் சூப்பர். அதுவும் அந்த "மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்" அதுவும் அந்த கட்டம் போட்ட சட்டையும் சூப்பரோ சூப்பர். லைட்டா சூர்யா மாதிரி இருக்குது.
(y)(y)(y)
CRVS (or( CRVS 2797
 

Mathykarthy

Well-known member
Member
நேத்துவோட பயத்தை புரிஞ்சிக்க முடியுது.... அண்ணனுக்கும் வசிக்கும் இடையில உறவுல எப்போவும் எந்த பிரச்சனையும் வரக் கூடாதுனு நினைக்கிறா.... புகுந்தவீடும் பிறந்தவீடும் சுமூகமா இருக்கணும்னு நினைக்கிற பொண்ணுங்க மன நிலை.... 😌😌😌

பூமி நிரூக்காக அவனை பார்க்க தேவுடு காத்தது போயி இப்போ நிரூ அவளுக்காக ஓடி வரான்....😝 ஸோ ஸ்வீட்... 🥰 வரவர லவ்வர் பாய் ஆகிட்டு வர்றான்... 😘🤗

நிருவோட அப்பா, அக்கா, மாமா பண்ணின தில்லுமுல்லு எதோ தெரிஞ்சுருக்கு.... பெரிய விவகாரமா இருக்குமோ....🤔🙄 அதான் இவ்வளவு அழுத்தமா சொல்றா..... நிரூ தான் கண்டுபிடிக்கணும்.... 🧐
 

kothaisuresh

Well-known member
Member
நேத்ரா அண்ணணுக்கும், காதலனுக்கு ம் இடையில் பிரச்சனை வராமல் சுமூகமான உறவு இருக்கணும்னு விரும்பறா.
பூமி நீ அரசியலுக்கு வான்னு நிருவ வற்புறுத்தி சொல்லும் அளவுக்கு அவங்க 3 பேரும் ஏதோ பண்ணி இருக்காங்க
 

CRVS

Active member
Member
அப்படி பூமிகா... என்ன தான் சொல்ல வரான்னு கொஞ்சம் தெரிஞ்சிக்கத்தான் முயற்சி பண்றது. அவ இந்த அளவுக்கு அழுத்தி சொல்றான்னா,, அதுக்கு ஏதோவொரு ரீஸன் இருக்குன்னு தானே அர்த்தம். இது மாதிரி ஒரு அண்ணன் எனக்கு இல்லையேன்னு நீரூவையும் நேத்ராவையும் பார்க்கும்போது எனக்குத் தோணுது. பொறாமை யாவும் இருக்குது .
ம்.. நான் கொடுத்து வைச்சது அவ்வளவு தான். பிக்சர்ஸ் எல்லாம் சூப்பர். அதுவும் அந்த "மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்" அதுவும் அந்த கட்டம் போட்ட சட்டையும் சூப்பரோ சூப்பர். லைட்டா சூர்யா மாதிரி இருக்குது.
(y)(y)(y)
CRVS (or( CRVS 2797
 

Latest profile posts

அன்பனின் ஆரபி 1 - 4 எபி போயிருக்கு. டெய்லி எபி உண்டு மக்களே... Follow karo
IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/

New Episodes Thread

Top Bottom