• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 46

sannaga

Member
Member
நன்னா இருக்கு . கிளாராவின் தவறான எண்ணத்தின் விளைவு இது.
 
Mathykarthy

Well-known member
Member
இன்ட்ரெஸ்டிங்... 🤩🤩🤩🤩
கிளாரா என்ன பேச்சு பேசுறா இவ என்னவோ சரியா இருக்குற மாதிரி.... 🤬 இவ சொன்னதுல ஒன்னு உண்மை களிங்கராஜன் மட்டும் இனியாகிட்ட கொஞ்சம் அன்பா நடந்துகிட்டு இருந்திருந்தா அந்த காட்டுப் பாதை பக்கம் இருக்க கோயிலுக்கு அந்த நேரத்துல போயிருக்க மாட்டா...

குமாரி மிஸ்டீரியஸ்... கண்ணாலயே முதலாளி அம்மாவை கேள்வி கேட்குறாங்க... 🙄
 
CRVS2797

Active member
Member
அய்யய்யோ...! இந்தாளு என்ன இம்புட்டு தைரியமா அரெஸ்ட் வாரண்ட் பிரச்சினையை ஃபேஸ் பண்ணுறான்...? கொலை பண்ணிட்டு ஃபேஸ் பண்றானா...,?
கொலை பண்ணாத தைரியத்துல ஃபேஸ் பண்றானா...? தெரியலையே...???

ஆனா, சைக்கோபாத்துக்கு அதிகபட்ச தில்லும் இருக்கும்ங்கறது
உண்மை தானே...! ஒருவேளை, அந்தவிதத்துல தில்லா இருக்கானோ..? புரியலையே..?

ஆனா, இப்பவெல்லாம் யாரை பார்த்தாலும் சைக்கோபாத்தாவே என் கண்ணுக்குத் தெரியுறாங்க..
ஒருவேளை, அவங்க சைக்கோபாத்தா தெரியுறாங்களா..?
இல்லை, நானே சைக்கோபாத் ஆகிட்டேனா...??? ஓ மை காட்..,!
:unsure: :unsure: :unsure:
CRVS or CRVS 2797
 
CRVS

kothaisuresh

Well-known member
Member
இவன் என்ன அசால்ட்டாக அரஸ்ட் வாரண்ட் பேஸ் பண்றான், கிளாரா சொன்னதைப் போலகலிங்கராஜன் கொஞ்சம் அனுசரணையுடன் இருந்திருந்தா இனியா அன்பை வேற இடத்தில் தேடி இருக்க மாட்டா? குமாரி என்ன ஜாடை பேசுது
 
Latest profile posts

அன்பனின் ஆரபி 1 - 4 எபி போயிருக்கு. டெய்லி எபி உண்டு மக்களே... Follow karo
IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/

New Episodes Thread

Top Bottom