NEXT EPI
அப்ப... அந்த ஹூடிக்காரன் தான் அவனா....! இல்லை, இந்த ஃபாதரா இருப்பாரோ...? யம்மா...!
யாரும்மா நீ...? எங்க இருக்கம்மா நீ...? போற போக்கை பார்த்தா நீ இருப்பே, ஆனா நாங்க தான் இருக்க மாட்டோம் போலயிருக்கே...!
ஒரு கதை தான் எழுதுறேன்... அதுவும் என்னோட முதல் க்ரைம் நாவல்ன்னு சொல்லிட்டு...
ஆனாலும், இப்படி அநியாயத்துக்கு எங்களை முடியை பிச்சுக்க வைக்கறம்மா....! பார்த்து செய்யுங்கம்மா எங்களை...!
CRVS (or) CRVS 2797