• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Recent content by ரோஜா

  1. ரோஜா

    மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 24 - Epilogue

    அவங்களே தான்... Dr... 😍😍😍😍 மகிழ்ச்சிக்கு குறைவு இல்ல... உண்மை... 🥰🥰🥰🥰 அச்சோ அப்படி லாம் இல்ல... நான் கதை முடிக்கவே உங்க மாதிரி கமெண்ட்ஸ் தான் காரணம்... 😍😍🥰🥰 நான் நல்லாருக்கேன் dr... 😊 நீங்க எப்படி இருக்கீங்க... 🥰🥰 உங்க லவ்லி கமெண்ட் படிச்சிட்டு குஷி ஆகிட்டேன்.... 😍😍😁
  2. ரோஜா

    மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 24 - Epilogue

    அத்தியாயம் 24 எபிலாக் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு… குலைதெய்வக் கோவிலில் குடும்பம் கூடியிருக்க, அன்றைய பூஜைக்கு ஒரு பக்கம் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டிருக்கவும், இன்னொரு பக்கம் பொங்கல் வைக்க கோவிலின் முன்னிருந்த இடத்தை சுத்தம் செய்து, கருங்கல் வைத்து அடுப்பாக்கி ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது...
  3. ரோஜா

    மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 24 - Epilogue

    இந்த எபிலாக் rerun பண்ணும்போது ஒரு ரீடர் கேட்டாங்கன்னு எழுதினது drs... 😍 இங்க போஸ்ட் பண்ணவே மறந்துட்டேன்...❤
  4. ரோஜா

    நந்தவனம் குறுநாவல் போட்டி - முடிவுகள்!

    ரிசல்ட் வந்துட்டு... 🥳🥳🥳 வெற்றி பெற்ற மற்றும் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ப்பா... 🥰🥰🥰🥰 கதையை எழுத வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றி க்கா... 🥰🥰🥰
  5. ரோஜா

    ரோஜா

    அழகான விமர்சனம் 😍😍💞💞 ரொம்ப ரொம்ப நன்றி சகி 🥰🥰🥰🥰 டைட்டில்க்கு அர்த்தம்... ஹீரோ ஹீரோயின் ட்ட அவங்க மனச, காதல கொடேன் என கேட்பது... 😅 Catchy ஆஹ் இருக்குன்னு வச்சேன். இனி சரியா டைட்டில் சூஸ் பண்றேன். 😊 எல்லாவற்றையும் குறிப்பிட்டு அழகாக சொன்னமைக்கு மிக்க நன்றி sis ... 🥰🥰
  6. ரோஜா

    ரோஜா அவர்கள் எழுதிய "மயிலாப்பூரு மயிலே...ஒரு இறகு போடம்மா

    தங்கள் அழகிய விமர்சனத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல sis 🥰🥰😍😍 ஆமா... ரகசியம் படிக்குமோது தெரியட்டும் 😁😊
  7. ரோஜா

    மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா

    வாவ்... ❣️❣️ அழகான விமர்சனம் 💞💞😍😍 எல்லாத்தையும் மென்ஷன் பண்ணி அழகா சொல்லிடீங்க சகி 🤩😊 மத்த ஜோடி... அது அடுத்த பார்ட்க்கு அடி போட்டேன் sis. பாப்போம். 😊😅 ரொம்ப நன்றி ப்பா. 🥰🙏❣️
  8. ரோஜா

    மயிலாப்பூர் மயிலே .. இறகு போடம்மா

    அச்சோ இப்போதான் sis பாத்தேன் இந்த வீடியோவ 😍😍😍 லவ்லி 😍😍❣️❣️ Sry பார் லேட் ரிப்ளை😅 தேங்க் யூ ஸோ மச் 🥰🥰😍😍💞💞
  9. ரோஜா

    மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 23 - Final

    தங்கள் தொடர் கருத்திற்கும், ஊக்கத்திற்கும் ரொம்ப நன்றி sis 💓🙏 அப்படியா இருந்துச்சு 🤭 நிதானமான காதல் ஜோடி 😍 கோபமான காதல் ஜோடி 😍 வாழ்த்திற்கு நன்றிகள் பல தோழி 🙏🥰
  10. ரோஜா

    மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 22 - Prefinal

    அதேதான் sis 😇 நடந்த பிரச்சனைல இருந்து அவங்க புரிஞ்சிக்கிட்டு மறுபடி அப்படி ஆக வேணாம் னு ஈகோ அஹ் விட்டுட்டு இருக்காங்க. அதான் இப்படி 😊 நியாயம் தான் 😔 ரொம்ப நன்றி sis 🥰💞
  11. ரோஜா

    மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 21

    தேனொழுக பேசுறாரா... 🤭😍 பொங்காமல் இருக்காரா... 😅😍 ரொம்ப நன்றி sis 🥰💞
Top Bottom