#சொல்லாமலேயார்பார்த்தது
#completed
அறிமுகம் இல்லாத ஒருவரின் வார்த்தைகள் நமக்கு ஊக்கம் கொடுக்கும்போது, அவர்களே நமக்கு உதவிட நேரும்போது, அவர்களே நம் வாழ்க்கை துணையாக வரும்போது அந்த வாழ்க்கை அழகாக மாறிவிடும், அப்படியான விஷயங்கள் தான் சசிவர்ணாவின் வாழ்க்கையில் நடக்கிறது, ராசி அவன் வாழ்க்கையில் எப்படி அறிமுகமாகிறாள்? அவர்கள் திருமணம் எப்படி நடக்கிறது? அவர்களின் முந்தைய வாழ்க்கை எப்படி இருந்தது? இதையெல்லாம் கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சொல்லாமலே யார் பார்த்தது? தற்போது நிறைவடைந்த கதையின் அனைத்து அத்தியாயங்களும் இந்த லிங்கில் இருக்கிறது. நவம்பர் 15 வரை லிங்க் ஆக்டிவா இருக்கும், படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

சித்ரா வெங்கடேசனின்-சொல்லாமலே யார் பார்த்தது?
ezhilanbunovels.com